ஏமன் நாட்டின் கடல் பகுதியில் நேற்று ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த 180 பேர் சிறு கப்பலில் பயணம் செய்து கொண்டு இருந்தனர்.
அவர்களை சோமாலியா கடல் கொள்ளையர்கள் வழி மறித்து அவர்கள் சென்ற கப்பலில் ஏறி கொள்ளையடிக்க முயன்றனர்.
இதை பார்த் ததும் சர்வதேச பாதுகாப்பு ரோந்து படையினர் அவர் களை பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் கொள் ளையர் களை சரண டையும் படி கூறினர்.
ஆனால் கடல் கொள்ளை யர்கள் எங்களை விட்டு சென்று விடுங்கள், இல்லா விட்டால் அனைவ ரையும் கடலில் தள்ளி விடுவோம் என எச்சரி க்கை விடுத் தனர்.
இதற் கிடையே அந்த கப்பலில் இருந்த 180 பேரையும் கடலில் தள்ளி விட்டனர். இதனால் ரோந்து படையினர் பின் வாங்கினர்.
மேலும் கடலில் விழுந்த வர்களை மீட்கும் பணியில் ஈடு பட்டனர். இதனை அடுத்து அந்த கடல் கொள்ளை யர்கள் அங்கு இருந்து தப்பி சென்று விட்டனர்.
கடலில் தள்ளி விட்டதில் கடலில் மூழ்கி 5 பேர் பலி யாகினர். மேலும் 50 பேர் மாய மானார்கள். மற்ற வர்கள் மீட்கப் பட்டனர்.
இதே போல நேற்று முன்தினம் எத்தி யோப்பியா நாட்டை சேர்ந்த 120 பேரை கடலில் தள்ளி விட்ட தில் 50 பேர் உயிரி ழந்தது குறிப்பிடத் தக்கது.
இந்த சம்பவ த்தில் 22 பேர் மாய மானார்கள். இந்த செய லுக்கு ஐ.நா சார்பில் கடும் கண்டனம் தெரிவி க்கப்பட் டுள்ளது. காணா மல் போனவர் களை தேடும் பணியில் சர்வதேச குடி யேற்ற அமைப்பு ஈடுபட் டுள்ளது.