தானியங்கி வாகனம் சோதிக்கத் திட்டம் !

இந்தச் சோதனைகளை மேற்கொள்ள போக்குவரத்து ஆராய்ச்சி ஆய்வகம் என்ற அமைப்புக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
தானியங்கி வாகனம் சோதிக்கத் திட்டம் !
இத் திட்ட த்தின் படி, அதிக பட்சம் மூன்று லாரிகள் சேர்ந்து அணி யாகச் செல்லும். முன்னே செல்லும் லாரி மட்டும் டிரை வரால் இயக்கப் படும். 

பின்னே வரும் லாரி களின் வேக முடுக்கம், பிரேக் ஆகி யவற்றை முன்னே செல்லும் லாரியே வயர்லஸ் முறை யில் கட்டு ப்படுத்தும்.

இதனால், தனித் தனி டிரை வர்களால் இயக்கப் படும் லாரி களை விட இவற் றால் மிக நெருக்க மாகப் பயணிக்க முடியும். 

இதனால் முன்னால் செல்லும் லாரி காற்றைக் கிழித்து வழி யேற் படுத்தும். பின் தொடர்ந்து வரும் லாரி களுக்கு காற்றி னால் ஏற்படும் எதிர்ப்பு விசை அவ்வளவு இருக் காது.

இதனால், எரிபொருள் செலவு மிச்ச மாகும். இப்படி மிச்சப் படுத்தப் படும் செலவு கடைசி யில் நுகர் வோருக் கான பலனாகப் போய்ச் சேரும் என்கிறார் 
பிரிட்டன் போக்கு வரத்து அமைச்சர் பால் மேனார்டு. தானி யங்கி முறையில் கட்டுப் படுத்தப் படும் போது முன்னாள் செல்லும் லாரியின் 

வேக முடுக்க த்துக்கும், பிரேக்கு க்கும் ஏற்ப மிகத் துரித மாக பின்னால் செல்லும் லாரி யால் பொருந்திப் போக முடியும்.
மனிதர்களால் இயக்கப் படும் போது அவ்வளவு துரித மாக வேக த்தை, பிரேக்கை முன்னே உள்ள லாரிக் கேற்ப பொறுத்திக் கொள்ள முடியாது.

மிக முக்கிய மாக, எல்லா லாரி களின் ஸ்டியரிங் மட்டும் மனிதர் களின் கையில் தான் இருக்கும்.

போக்கு வரத்து ஆராய்ச்சி ஆய்வகம் சோதனைப் பாதை களில் இவற்றை இயக்கும். சாலை களில் செலுத்தி இவற்றை சோதிப்பது 2018 இறுதி வாக்கில் நடக்கும்.

இது போன்றத் திட்ட த்தை செயல் படுத்தப் போவ தாக 2014 முதற் கொண்டு அரசு கூறி வருகிறது.

நடுவில் வாகனங்கள் வந்தால்?
ஒவ்வொரு லாரியிலும் ஸ்டியரி ங்கைக் கையாளும் டிரைவர் இருப்பார். சாலையில் ஓடும் மற்ற வாகனங் களை, 

தடைகளைக் கணக்கில் கொண்டு தேவையான நேரத்தில் லாரிகளின் அணியைப் பிரிக்கவும் மீண்டும் சேர்க்கவும் அவர்களால் முடியும் என்று போக்குவரத்து ஆராய்ச்சி ஆய்வகம் கூறி யுள்ளது.

பரிசோத னைக ளில் இத் திட்டத் தால் 4 முதல் 10 சதவீத எரி பொருளை மிச்சப் படுத்த முடியும் என்று தெரிவ தாகவும், 

ஆனால், சாலை களில் இயக்கும் போதே உண்மை யான எரி பொருள் பலன் எவ்வ ளவு இருக்கும் என்று கூற முடியும் எனவும் இந்த ஆய்வகம் தெரிவித் துள்ளது.

டச்சு லாரி தயாரிப் பாளர் டி.ஏ.எஃப், பிரிட்டிஷ் போக்கு வரத்து நிறுவ னமான ரிக்கார்டோ, ஜெர்மன் நிறுவன மான டி.எச்.எல். ஆகிய வற்றோடு இணை ந்தே இந்த ஆராய் சியை மேற் கொள்ள விருக் கிறது 

இந்த ஆய் வகம்.அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடு களில் லாரி களை அணி களாக இயக்கும் பரிசோ தனைகள் நடந்து ள்ளன.
எனினும் பிரிட்டன் சாலைகள் இத்திட்டத்துக்கு தனித்து மான சவாலாக இருக்கும், பிரிட்டன் சாலை களில் 

இச் சோதனை களை மேற் கொள்ள முடியும் என்று தாம் இன்னும் நம்ப வில்லை என்று ஆட்டோ மொபைல் அசோசி யேஷன் தலைவர் எட்மண்ட் கிங் தெரிவித் துள்ளார்.

"இத்திட்டத் தால் எரிபொருள் சிக்கனம், குறை வான புகை, குறை வான போக்கு வரத்து நெரிசல் ஆகிய பலன் கள் இருக்கும் என் றாலும் 

இத் தொழில் நுட்பம் பாது காப்பா னதா, பிரிட்ட னின் சாலை களுக்கு ஏற்றதா என்பதை உறுதி செய்து கொள்ளத் தான் வேண்டும். 

அதற்காகத் தான் இந்தச் சோதனை களில் பணத்தை செலவிடு கிறோம்" என்கிறார் போக்கு வரத்து அமைச்சர் பால் மேனார்டு.
Tags:
Privacy and cookie settings