போலீஸார் விதிக்கும் அபராதத்தை பேடிஎம்-ல் கட்டுவது எப்படி?

சாலை விதிகளை மீறும் போது டிராபிக் போலீஸார் விதிக்கும் அபராதத்தை பேடிஎம்- ல் செலுத் தும் வசதி அறிமுகப் படுத் தப்பட் டுள்ளது.

போலீஸார் விதிக்கும் அபராதத்தை பேடிஎம்-ல் கட்டுவது எப்படி?

மத்திய அரசு அனைத்து வசதி களையும் சேவை களையும் டிஜிட்டல் மய மாக்கி வரு கிறது. 

மொபைல் பேமண்ட் எனப்படும் பேடிஎம் நிறுவன த்துடன் தேசிய டிராபிக் போலீஸார் கை கோர்த் துள்ளனர்.

எனவே, இனி டிராபிக் போலீஸார் விதி க்கும் அபரா ததை ஆன் லைனில் செலுத்த லாம். 
அபராத பண த்தை செலுத்தி யவுடன், டிஜிட்டல் இன் வாய்ஸ் குறிப்பிட்ட போலிஸ் அதிகா ரிக்கு அனுப் பப்படும்.

பின்னர், தொகை பெறப் பட்டதும், அபராதம் விதிக்கப் பட்ட நபரின் ஆவண ங்கள் அனை த்து தபால் மூலம் அவரை வந்து சேரும்.
Tags:
Privacy and cookie settings