பெரும்பான்மை இழந்த எடப்பாடி... திமுகவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு !

முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு பெரும் பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வலியுறுத்தி வரும் 31-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை திமுகவினர் சந்திக்க உள்ளனர்.
பெரும்பான்மை இழந்த எடப்பாடி... திமுகவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு !
முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி அரசுக் கான ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் 19 பேர் வாபஸ் பெற்று விட்டதாக ஆளுநர் வித்யா சாகர் ராவிடம் கடிதம் கொடுத்து ள்ளனர். 

மேலும் 3 எம்.எல்.ஏ க்கள் தினகரன் அணிக்கு தாவி யுள்ளனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி அரசு பெரும் பான்மையை இழந்து விட்டது. 

இதை யடுத்து திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஆளுநரை நேரில் சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி பெரும் பான்மையை நிரூபிக்க உத்தர விட வலியுறு த்தினர்.

ஆனால் இந்த விவகா ரத்தில் ஆளுநர் வித்யா சாகர் ராவ் எந்த ஒரு முடிவை யும் எடுக்க வில்லை. இதை யடுத்து வரும் 31-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை திமுக வினர் நேரில் சந்திக்க உள்ளனர்.

இச்சந் திப்பின் போது, எடப்பாடி பழனிச் சாமி அரசு பெரும் பான்மையை நிரூ பிக்க ஆளுநர் உத்தர விட வலி யுறுத்த ப்பட உள்ளது. 
இதனி டையே விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் திருமா வளவன், இடதுசாரி தலைவர் களான ஜி.ராம கிருஷ்ணன் 

மற்றும் முத்த ரசன் ஆகியோர் ஆளுநர் வித்யா சாகர் ராவை நாளை நேரில் சந்திக்க உள் ளனர்.
Tags:
Privacy and cookie settings