வளர்ப்பு மகளுடன் தகாத உறவு... மருமகன் !

போலிச் சாமியார் ராம் ரஹீம் ஒரு பெண்ணை தத்து எடுத்து அவருடனும் தகாத உறவு வைத்துக் கொண்ட தகவல் அம்பல மாகியுள்ளது. 
வளர்ப்பு மகளுடன் தகாத உறவு... மருமகன் !

ராம் ரஹீம், ஹனிப்ரீத் இன்சான் என்ற இளம் பெண்ணை தத்து எடுத்திருந்தார். இவர் தான் தேரா சச்சா அமைப் பின் அடுத்த வாரிசு எனக் கூறப்படுகிறது. 


ராம் ரஹீமுடன் பல இடங் களுக்கு இவரும் சென்று வந்துள்ளார். பளிச் சென்ற வெள்ளை நிறம் இவரின் அடையாளம். இவரு க்கும், விஸ்வாஸ் குப்தா என்பவ ருக்கும் 1999ம் ஆண்டு திரு மணமானது. 
ஆனால் இதன் பிறகு தான் விஸ்வாஸ் குப்தாவு க்கு தனது மனை வியும், அவரின் வளர்ப்பு தந்தையும் அடிக்கும் லூட்டிகள் தெரிய வந்தன.

விவாகரத்து

இந்த கேவலத்தை பார்த்து மனது நொந்த விஸ்வாஸ் 2011ல் தனது மனை வியை விவா கரத்து கோரி மனு தாக்கல் செய்தார். 


ஆனால் அது நிரா கரிக்கப் பட்டது. இப்போது அந்த பழைய அசிங்க ங்களை நிரு பர்கள் முன்னி லையில் கொட்டி தீர்த்து ள்ளார் விஸ்வாஸ்.

கொடுமை

விஸ்வாஸ் குப்தா கூறுகை யில், ராம் ரஹீமின் தனியறை கூஃபா எனப்படும் குகையாகும். எனது மனைவி அவரோடு பணி விடை செய்வ தாக கூறிக் கொண்டு இருந்தார். 

ஒரு நாள் நான் யதேர்ச் சையாக அந்த பக்கம் சென்ற போது, இருவரும் உடலுறவு வைத்துக் கொண்டி ருந்ததை பார்த்தேன். 

என்னை பார்த்து விட்ட ராம் ரஹிம், இதை வெளியே சொன் னால் கொலை செய்து விடுவ தாக மிரட் டினார்" என்றார்.

அடக்கொடுமையே

நானும் எனது மனை வியும் ராம் ரஹீம் செல்லும் இடங் களுக்கெல் லாம் செல் வோம். ஆனால், ஒரு நாளும் என்னோடு எனது மனை வியை உறங்க அவர் அனு மதித்தது கிடை யாது.


எப்போ துமே, எனது மனை வியுடன் ராம் ரஹீம் ஒரே அறை யில் படுப்பது தான் வழக்க மாக வைத்தி ருந்தார்.

நாடகம்

ஹனிப்ரீத் அழகில் மயங்கி, தத்து என்ற பெயரில் கெட்ட நோக்கத்தை நிறை வேற்ற தன்னோடு வைத்துக் கொண்டவர் தான் ராம் ரஹிம். 
வளர்ப்பு மகளுடன் தகாத உறவு... மருமகன் !

இவ்வாறு விஸ்வாஸ் குப்தா தெரிவித் துள்ளார். தேரா சச்சா ஆதர வாளர்கள் தன்னை கொலை செய்து விடுவா ர்கள்

என்ற அச்சத் தால் தலை மறைவு வாழ் க்கை வாழ்ந்து வருகிறார் விஸ்வாஸ் குப்தா.

மறுப்பு

தேரா சச்சா ஆதரவா ளர்களோ, இவரது குற்றச் சாட்டை மறுத்து வருகிறா ர்கள். அவரது குற்றச் சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை 


என்று தேரா சச்சா அமைப்பு தெரிவித் துள்ளது. போலி சாமியார் ராம் ரஹீம் பற்றி இன்னும் என்னென்ன வெடி குண்டுகள் வெளியே வரப்போ கிறதோ தெரிய வில்லை.
Tags:
Privacy and cookie settings