சுந்தர் பிச்சையுடன் சேரும் மைக்கெல் - யார் இவர்?

13 வயதில் யூடியூப் வீடியோ மூலம் மொபைல் செயலி உருவாக் குவதை கற்றுக் கொண்ட மைக்கெல் சேமேன், தனது 17 வயதில் பேஸ்புக் நிறுவன த்தில் இன்டர்ன்ஷிப் - பில் சேர்ந்தார்.

சுந்தர் பிச்சையுடன் சேரும் மைக்கெல் - யார் இவர்?
அடுத்த ஒரு வருடத் திலேயே ஆதாவது 18 வயதி லேயே பேஸ்புக் நிறுவன த்தில் முழுநேர இன்ஜினி யராக பணி யாற்றினார். 

இவர் தான் இந்நிறு வனத்தி லேயே இளம் பொறியி யலாளர். இப்படி பேஸ் புக்கில் பல பதவிகள், 
பல முக்கிய பணிகளில் பணி யாற்றி வரும் மைகெல் தற்போது கூகிள் நிறுவன த்தில் சேர உள்ளார்.

அதுவும் சந்தர் பிச்சை யின் முக்கிய திட்ட த்தின் குழுவில் சேர உள்ளார்.

இயல்பு..

பொதுவாக கூகிள், பேஸ்புக், மைக்ரோ சாப்ட், ஆப்பிள் நிறுவ னங்களில் இருக்கும் ஊழியர் களுக்கு வெளி நிறுவ னங்க ளில் 

அதிக மான வாய்ப் புகள் இருப் பதை விடவும் இந்த 4 நிறுவன ங்களில் ஏகப் பட்ட வாய்ப் புகள் உள்ளது. காரணம் போட்டி.

இந்த 4 நிறுவ னங்களும் வெவ்வேறு துறை யில் பணி யாற்றி னாலும், ஏதேனும் ஒரு பிரிவு அல்லது பிராடெக்ட் - இல் போட்டி போட்டு வருகிறது. 
இந்த போட் டியை சமாளிக்க புதிய கண்டுப் பிடிப்பு களை கொண்டு வரு வதை விடவும், பிற நிறுவன ங்களில் இருக்கும் ஊழியர் களை 

தனது நிறுவன த்தின் அமர்த்தி, இருக்கும் திட்ட த்தை மேம் படுத்து வதை முக்கிய பணி யாக வைத் துள்ளது.

இதனால் இந்த 4 நிறுவன ங்களில் இருக்கும் ஊழியர் களுக்கு எப்போ துமே கிராக்கி தான்.

இதில் ஒருவர்..

இப்படி பிரபலம் அடைந் தவர் தான் இந்த மைக்கெல் சேமேன்.

தற்போது 21 வயதாகும் மைக்கெல், பேஸ்புக் நிறுவனத் தின் பிராடெக்ட் மேனே ஜராக இருக் கிறார். இவர் வேலை என்ன வென்றால், 
எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா?
இன்றைய தலை முறையி னர் எப்படி ஸ்மார்ட் போனை பயன் படுத்துகி றார் கள், இதனை கொண்டு இளைஞர் களை கவரும் வகையில் எப்படி பட்ட பிராடெ க்ட்டை உருவாக் குவது, 
மேலும் இளை ஞர்கள் மத்தியில் இருக்கும் இன்றைய டிரென்ட் ஆகிய வற்றை ஆய்வு செய் வதே மைக்கெல்-இன் பணி.

கூகிள்...

இப்படி முக்கிய மான பதவி யில் இரு ந்தும், பேஸ்புக் நிறுவன த்தில் wunderkind என்ற பெயரை பெற்ற மைக்கெல் தற்போது கூகிள் நிறுவன த்தில் சேர உள்ளார்.

சுந்தர் பிச்சையுடன் சேரும் மைக்கெல் - யார் இவர்?
இது அமெரிக்க சிலிக் கான் வேலி மற்றும் டெக்னா லஜி சந்தை யில் முக்கிய செய்தி யாக இடம் பெற்று ள்ளது.

சுந்தர் பிச்சை

கூகிள் நிறுவன த்தின் தலைவ ராக இருக்கும் சந்தர் பிச்சை யின் முக்கிய திட்ட மாக இருக்கும் Assistant சேவை, தற்போது சந்தை யில் மிகப் பெரிய வரவே ற்பை பெற்று ள்ளது.
சோற்று கற்றாழை ஜூஸ் செய்வது !
மட்டு மல்லா மல் அமேசான் அலெக்ஸா மற்றும் ஆப்பிள் நிறுவன த்தின் சிரி ஆகிய வற்றுக்கு மிகப் பெரிய போட்டி யாக உள்ளது.

இந்த போட்டி யில் வெற்றி பெற சந்தர் பிச்சை கூகிள் நிறுவன த்தின் அனைத்து சேவை களிலும் இதனை அறி முகம் செய்ய முடிவு செய்து ள்ளார்.

அணியில் வாய்ப்பு
கூகிளின் Assistant சேவையை மேம் படுத்தும் சுந்தர் பிச்சை யின் நேரடி கட்டுப் பாட்டில் இருக்கும் அணியில் தான் தற்போது மைக்கெல் சேமேன் சேர உள்ளார்.

ஆப்பிள் மற்றும் கூகிள்

மைக்கெலின் வெளி யேற்றம் குறித்தும், Assistant சேவை குழுவில் இவரின் இணைப்பு குறித்தும் ஆப்பிள் மற்றும் கூகிள் உறுதி செய்து ள்ளது.

மைக்கெல் சேமேன்

இதுக் குறித்து மைக்கெல் கூறுகை யில், இன்றைய இளம் தலை முறை மற்றும் டீனேஜ் குழந்தை கள் மத்தியில் வாய்ஸ் பேஸ்ட் சிஸ்டம் 
முன்னாள் எம்.எல்.ஏ.யின் மாட்டுப் பண்ணை !
பெரிய அளவி லான வரவேற்பு உள்ளது. இதே போல் கூகிளின் Assistant சந்தை யில் பெரிய அளவி லான மாற் றத்தை ஏற் படுத்தி யுள்ளது.

இதில் பணியா ற்றுவதில் பெருமை கொள்வ தாக கூறி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings