கிரேய்க்ஸ் லிஸ்ட் போன்ற இணைய தளங்களில் இதுப் போன்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை சட்டத்துக்கு உட்பட்டவை தான்.
ஆனால், இது போன்ற விளம்ப ரங்கள் சுரண்டல் மற்றும் சதி என்று தொண்டு நிறுவ னங்கள் வர்ணித் துள்ளன.
நாடாளு மன்ற உறுப் பினர் பீட்டர் கைல் இதனை சட்ட விரோத மாக்க வேண்டும் என்று விரும்பு கிறார்.
வாடகை க்கு பதிலாக பாலியல் உறவு என்ற தனக்கு இருந்த ஒரே வழியை நினை த்து தான் எப்படி உணர்ந் தார் என்பதை வர்ணிக் கிறார் மாணவி ஒருவர்.
''அவர் என்னை வீட்டி லிருந்த அறைக்கு அழைத்து சென்றார், குடிப்ப தற்கு பானம் வழங் கினார்.
அரிதான வெள்ளை கலைமான் !அதன் பிறகு என்னை மேல் தளத் திற்கு அழைத்து சென்று அறையை காட்டினார்.'' என்றார் அந்த பெண். தொடர்ந்து பேசியவர், ''தான் என்ன செய்ய நினைத் தாரோ அதை கட்டாயப் படுத்தி செய்வார்.
எனக்கும் அது பழக்கப் பட்டு விட்டது. மூன்று முறை உறவு க்குப் பிறகு, நான் உடல் ரீதியாக சுகவீனம் அடைந்து விட்டேன்.'
'குறும்புக் கார பெண் தேவை'
மெயிட்ஸ் டோனிலி ருந்து நபர் ஒருவர் தன் பெண் தோழியைப் போல நடித்து தன்னுடம் தங்கிக் கொள்ள பெண் ஒருவர் வேண்டும் என்றும்,
மற்றொரு விளம்பரத்தில் இளம் ஆண் களை குறி வைத்து ''சேவைகள்'' பதிலாக ரோசெஸ்டர் மற்றும் பிரைட் டனில் அறைகள் உள்ளன போன்ற விளம்ப ரங்களை பிபிசி யால் பார்க்க முடிந்தது.
தன்னு டன் தங்க 'குறும்புக் கார பெண்' வேண்டும் என்று லண்டன் வீட்டு உரிமை யாளர் ஒருவர் விளம் பரப்படு த்தியி ருந்தார்.
இவ்வா றான விளம் பரங்களை பதிந்து ள்ள உரிமை யாளர்கள் இந்த வேலை எப்படி ஏற்பாடு செய்யப் படும் என்ப தையும் தெளிவாக குறிப் பிட்டுள் ளனர்.
''வாரத்தி ற்கு ஒருமுறை என்று நினைக் கிறேன் அது மாதிரி, பாலியல் உறவு இருக்கும் வரை எனக்கு சந்தோஷம் தான்'' என்றார் வீட்டு உரிமை யாளர் ஒருவர்.
நட்புடன் பலன்
தன்னுடைய அடை யாளத்தை வெளியிடக் கூடாது என்ற கோரிக்கை உடன் பிபிசி யிடம் பேசிய வீட்டு உரிமை யாளர் ஒருவர்,
இதுப் போன்ற விளம் பரங்களு க்கு ஆதரவு தெரி வித்தது மட்டு மின்றி இத னால் இரு தரப்பின ருக்கு நன்மையே என்றார்.
''காலியாக இருக்கும் வீட்டிற்கு அதிக வாடகை வாங் குவது குறித்து கூட சாதக மாக்கிக் கொள்வது குறித்து நீங்கள் வாதிட லாம்.
கட்டாய மாக பாலியல் உறவில் ஈடுப்பட வேண்டும் என்று கட்டாய மில்லை. இதில் உள்ள உண்மை நிலையை அறிந்தே தான் எல்லோ ரும் இதில் செல்கி றார்கள்.
''நான் அதில் கடைசி வகை யான நபர், சூழலை சாதக மாக்கிக் கொள்ள நினைப் பவன். இரு தரப்பும் மற்றவர் என்ன விரும்பு கிறார் என்பதை ஒருவருக் கொருவர் தெரியும். இதனால் யாருக்கும் எந்த நஷ்ட முமில்லை.''
பிரைட்டன் ஓயாசிஸ் திட்டத் திலிரு ந்து பெண் தொண்டு நிறுவ னத்தை சேர்ந்த மெல் போட்டர் இதில் உள்ள ஆபத்து க்கள் குறித்து எச்சரித் துள்ளார்.
மேலும், இவ்வகை யான விளம் பரங்கள் ஒருவரை சிக்க வைக்கும் திறன் படைத்தது மட்டு மின்றி வன் முறை மற்றும் வன் கொடுமை ஏற்படு வதற் கான அபாய ங்களும் அதிகம் என்று கூறி யுள்ளார்.
'வாய்ப்புகள் மறைகின்றன'
அன்சீன் என்ற அடிமை எதிர்ப்பு தொண்டு நிறுவன த்தை சேர்ந்த அண்ட்ரூ வாலிஸ் கூறுகை யில், ''இது போன்ற விளம் பரங்கள் சட்ட த்தை மீறாத வகையில் சட்ட விளிம் பிற்கு நெருங்கி செல்கிறது.
இதை தன்னார் வமாக தேர்ந் தேடுத்து ள்ளதாக சம்பந்தப் பட்டவர் கள் வாதிடு வார்கள்.
'சுலப மாக பாதிக்கக் கூடிய நபர் இருக்கும் போது தான் பிரச்சனை தொடங்கு கிறது, அப்போது தேர்வுக் கான கருத்து மறைந்து விடுகிறது.''
வீடற்ற தொண்டு நிறுவ னமான சென்டர் பாயிண்ட்டை சேர்ந்த பால் நோப்லெட், இணைய தள உரிமை யாளர்கள் இது மாதிரி யான விளம் பரங்களுக்கு தங்களுக்கு
தாங்களே ஒரு விதியை பின்பற்றி அதன் மூலம் விளம் பரங்களை கண் காணித்து அகற்ற வேண்டும் என்று கூறி யுள்ளார்.