பிபிசி நேரலையில் அந்த வீடியோ !

1 minute read
பிபிபி செய்தி வாசிப்பாளர் ஒருவர் விளையாட்டு செய்தியை நேரலையில் வாசித்துக் கொண்டிருந்த போது பின்புறத்தில் உள்ள ஒரு திரையில் ஆபாச வீடியோ ஒளிபரப்பாகி யுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
பிபிசி நேரலையில் அந்த வீடியோ !
பிபிசியில் பணி யாற்றி வரும் Raworth(48) என்ற செய்தி வாசிப் பாளர், லண்டன் மற்றும் தென் ஆப்பிரிக்கா வுக்கு இடையே நடந்த கிரிக்கெட் தொடர் குறித்த செய்தியை வாசித்துக் கொண்டி ருந்தார். 

அப்போது, இவருக்கு பின் புறத்தில் இருந்த ஒரு கணனியில் ஆபாச படம் ஒளி பரப்பாகியுள்ளது. நேரலை யில் அந்த காட்சியும் சேர்ந்து ஒளி பரப்பாகி யள்ளது. 

இந்த காட் சியை Lyndsey Robinson என்ற பார்வையாளர், தனது முகநூல் பக்கத்தில், அந்த புகைப்படத்தை வெளியிட்டு ஒளி பரப்பான விளையாட்டு செய்தியில் இதனை யாராவது கவனித்தீர்களா என கேட்டு ள்ளார். 
இது குறித்து விசாரணை நடத்தப்படும் என பிபிசியின் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது, மேற் கொண்டு எவ்வித கருத்தும் தெரிவிக்கப்பட வில்லை.
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings