பொதுவாக அமீரகம் முழுவதுமே நவீன ரேடார் கேமிராக்களை நிறுவியுள்ளதுடன் காலத்திற்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்டு அறிமுகமாகும்
நவீன வகை கேமிராக்களை கொண்டும் சாலை கண் காணிப்புக்களை தீவிரப் படுத்த வார்கள். அந்த வகையில் தற்போது ஷார்ஜாவில் புதிய ஸ்மார்ட் ரேடார் கேமிராக்களை பொருத்தி யுள்ளனர்.
இந்த ஸ்மார்ட் ரேடார் கேமிராக்கள் முக்கிய மாக 3 வகை யான போக்குவரத்து விதிமீறல் குற்றங்களை கண்காணிக்கும்.
1. சீட் பெல்ட் அணி யாத அனைத்து பயணிகள், டிரைவர் உட்பட.
2. வாகனங் களுக்கு இடையே போதிய இடைவெளி தராத டிரை வர்கள்.
3. டிரக்கு களுக்கென்று ஒதுக்கப் பட்ட டிராக்கில் செல்லா மல் எல்லை மீறும் டிரக் டிரைவர்.
மேற் காணும் 3 முக்கிய போக்கு வரத்துக் குற்றங் களுடன் கூடுத லாக வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன் படுத்துவோர், வாகனம் ஓட்டும் போது சாலை யில் கவன மின்றி அலை மோதுவோர்,
அனு மதிக்கப் பட்ட வேகத் திற்கு மேல் செல்வோர் என கண் காணித்து பிடிப் பதுடன் கூடுத லாக நடை பெறும் போக்கு வரத்து
விதி மீறல் களை வீடியோ காட்சி களாக படம் பிடிக் கவும் வல்லவை இந்த ஸ்மார்ட் ரேடார் கேமிராக் கள் என ஷார்ஜா போலீஸ் தெரிவித் துள்ளது.