அடுத்தவர்கள் விஷயங் களில் தலையிடு வதை தவிர்க்க வேண்டும். அடுத்தவர் செய்யும் காரியங் களில் தென்படும் குறை பாடுகளை ஒப்பிட்டு பார்த்து
மனதை சாந்தப் படுத்த முயற் சிப்பது தவறான பழக்க மாகும். அடுத்த வர்கள் விஷயங் களில் தலையி டுவதை கூடுமான வரை தவிர்க்க வேண்டும்.
நம் முடைய விஷயங் களை தவிர மற்றவ ர்களின் விஷயங் களில் மூக்கை நுழைப் பதும், அவர் களை பற்றி சிந்திப் பதும் நேரத்தை வீணடி க்கும் செயல் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆழ்ந்து கவனித்து பார்த் தால் பெரும் பாலா னோர் மற்றவர் களை பற்றி சிந்திப்ப திலேயே தங்க ளுடைய பெரும் பகுதி நேரத்தை செல விடுபவர் களாக இருப் பார்கள்.
‘அவர் ஏன் அப்படி இருக் கிறார்? அவர் ஏன் இப்படி இல்லை?’ என்று மற்றவ ர்களின் செயல் பாடுகளை விமர்சி த்துக் கொண்டிரு ப்பார்கள்.
அவர்க ளாக வந்து ஆலோ சனை கேட்டால் உங்கள் விருப்பங் களை சொல்வ தில் தவறி ல்லை. வலிய சென்று ஆலோ சனை சொல்ல நினைப்பது உங்கள் மதிப்பை குறைத்து விடும்.
மற்றவர் களுடைய காரியங் களில் கவனம் செலுத் துவது இழப் பையே ஏற்படு த்தும். தேவை யற்ற விஷயங் களில் கவனம் செலுத்தும் போக்கு தான் மேலிடும்.
அதனால் தேவை யான விஷயங் களில் கவனம் செலுத்த தவறி விடக் கூடும். எந்த வொரு காரிய த்தை கையில் எடுத் தாலும் அதன் மீது கவனம் செலு த்துவது அவசியம்.
அப்போது தான் அதனை சிறப்பாக செய்து முடிக்க முடியும். தவறுகள் நேர்ந் தால் திருத்திக் கொள்ளவும் முன் வர வேண்டும்.
அதை விடுத்து அடுத் தவர் செய்யும் காரிய ங்களில் தென் படும் குறை பாடுகளை ஒப்பிட்டு பார்த்து மனதை சாந்தப் படுத்த முயற் சிப்பது தவறான பழக்க மாகும்.