அழுத்தத்தால் ஸ்மார்ட்போன் வெடிக்கும்... ரெட்மி !

0 minute read
சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் ஒருவரது ரெட்மீ நோட் 4 மொபைல் வெடித்தது. அந்த மொபைல் வெடித்ததற்கான காரணத்தை அந்நிறு வனம் வெளியிட்டுள்ளது.
அழுத்தத்தால் ஸ்மார்ட்போன் வெடிக்கும்... ரெட்மி !
அதில், வெளியிலிருந்து மொபைலுக்கு அதிகப் படியாட அழுத்தம் தரப்பட்ட தால் மொபைல் வெடித் திருக்க லாம் என்று கூறியுள்ளது.

மேலும், அதிகப் படியான அழுத்தம் காரணமாக பேட்டரி உள்ளேயே வளைந்து திரையும் சேதமடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

இதை தொடர்ந்து வாடிக்கை யாளர்கள் மொபை லில் அதிக அழுத்தம் ஏற்படாத வண்ணம் வைத்துக் கொள்ளுமாறு அறிவுருத்தியுள்ளது.
Tags:
Today | 12, April 2025
Privacy and cookie settings