மரிஜுவானாவை சட்டபூர்வமாக்க ஆஸ்திரேலியாவில் போராட்டம் !

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் செரி ஓ கன்னெல். 3 குழந்தை களுக்கு தாய். இவரது மகள் தாரா ஓ கன்னெல். தாராவுக்கு எபிலெப்சி எனப்படும் மூளை நரம்பு செல் வியாதியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
மரிஜுவானாவை சட்டபூர்வமாக்க ஆஸ்திரேலியாவில் போராட்டம் !
இதற்காக மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டு வரு கிறது. இந்த சிகிச்சை க்கு அந்நாட்டில் தடை செய்யப் பட்ட மரி ஜுவானா என்ற போதை பொருளில் இருந்து மருந்து தயாரிக்கப் பட்டு கொடுக்கப் படுகிறது.

அரசின் தடை

இது குறித்து செரி கூறும் போது, அரசின் தடைக்கு எதிராக தான் போராட போவ தாக கூறி யுள்ளார். நான் போராட் டத்தை நிறுத்த மாட்டேன். எனது குழந்தை மரண மடைய நான் விட மாட்டேன். 

ஏனென் றால் எங்களது அரசு உலக நாடு களில் இருந்து 15 வருட ங்கள் பின் தங்கிய நிலை யில் உள்ளது என்று தெரிவித் துள்ளார். 

அதனுடன் இவரை போன்று நூற்றுக் கணக்கா னவர்கள் அரசுக்கு எதிராக போராடு வார்கள் என்று செரி நம்பு வதாக கூறி யுள்ளார்.
செரி கூறுகை யில், தாராவின் சிக்க லான நிலையை குறித்து வெளிப் படை யாக தெரி விக்க எங்கள் குடும்பம் அனைத்து முயற்சி களையும் மேற் கொண்டது. 

டிராவெட் சிண்ட்ரோம் எனப் படும் ஒரு வகை மூளை நரம்பு செல் பாதிப் பிற்கு ஆளாகி யுள்ள தாரா ஒரு கட்டத்தில் நாள் 

ஒன்றுக்கு 18 மாத்திரை களை எடுத்து கொள்ளும் நிலைக்கு தள்ளப் பட்டாள். அவளை மீட்க அனை த்து முயற்சி களையும் மேற் கொண்டோம்.

உயிருடன் இருக்க மாட்டாள்

முடிவில், தாராவை வீட்டிற்கு அழைத்து செல் லுங்கள். அவளிடம் அன்பு செலுத் துங்கள் என மருத்து வர்கள் எங்களிடம் கூறினர். ஏனென் றால் நாங்கள் முயற்சிப் பதற்கு வேறு எதுவும் இல்லை. 

இதனால் கடந்த 2012ம் ஆண்டு அடுத்து வரும் 9வது பிறந்த நாளை கொண்டாட தாரா உயி ருடன் இருக்க மாட்டாள் என்று மருத்து வர்கள் கூறி யுள்ளனர்.
மறு வாழ்வு

ஆனால், 2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய நாளில் மருத்துவ முறைப் படி உரு வான மரிஜு வானாவில் இருந்து தயா ரான மருந்து கொடுக்கப் பட்ட பின்பு தாரா சாதாரண நிலைக்கு திரும்பி யுள்ளார். 

தாராவின் நாக்கின் அடியில் ஒரு சொட்டு மருந்து வைக்கப் படுகிறது. இதனால் நடப் பதற்கு கூட போராடிய மற்றும் வீல்சேர் உதவி கொண்டு பிற இடங் களுக்கு சென்று வந்த தாரா 

அதன் பின்னர் முன்னே ற்றம் கண்டு ள்ளாள். நடப்பது, பேசுவது, படிப்பது என அவளால் செய்ய முடி யாது என நாங்கள் கருதியதை அவள் செய்தாள் என செரி கூறு கிறார்.

இந்த மருந்தை தனது 12 வயது மகனான சியானு க்கும் கொடுத் துள்ளார். அவ னுக்கு மிக குறை வான அளவில் இந்த பாதிப்பு உள்ளது. 
அவனும் வியாதி யின் பாதிப்பில் இருந்து விடு பட்டு உள்ளான். தனது குழந்தை கள் மறு வாழ்வு அடைந் துள்ளதை எண்ணி பெருமைப் படுகிறார் செரி.

இது வரை 13 குழந்தை கள் இந்த கொடிய வியாதி யால் இறந்து ள்ளதை செரி பார்த் துள்ளார். எனவே மருத்துவ அம்சங் களை கொண் டுள்ள மரிஜுவானா 

இத்தகைய குழந்தை களை பாதுகாப்ப துடன், புற்று நோய், மல்டிபிள் ஸ்கிளி ராசிஸ், குரோன்ஸ் வியாதி, பார்க் கின்சன் போன்ற வற்றால் பாதிக்கப் பட்டவர்க ளுக்கும் உதவும் என கூறப் படுகிறது.

ஆதரவு குரல்

ஆஸ்திரேலியா வின் பெரிய அளவி லான நர்சிங் அமைப்பு கடந்த வாரம் மருத்துவ அம்சம் கொண்ட மரி ஜுவானா பயன் பாட்டை வலியு றுத்தி அதற்கு ஆதரவு குரல் தெரி வித்தது. 

எனவே, அதனை சட்ட பூர்வமான முறை யில் பயன் படுத்த மசோதா கொண்டு வர அந்நாட்டு அரசு முடி வெடுத் துள்ளது. 
அமெரிக்கா வின் சில மாநிலங்கள், கனடா, ஆஸ்திரியா, தி நெதர்லாந்து, சுவீடன், ஸ்பெயின், இஸ்ரேல் மற்றும் 

இத்தாலி ஆகிய நாடு களில் மருத்துவ பொருளாக இது பயன் படுத்தப் பட சட்ட பூர்வ அனு மதியை அரசு அளித் துள்ளது.
Tags:
Privacy and cookie settings