யூடியூப் இணைய தளத்தில் ஒரே ஒரு வீடியோ அப்லோட் செய்த தமிழக மாணவர் ஒருவர் ஆறு மாதங்களில் ரூ.6.5 லட்சம் சம்பாதித் துள்ளார் என் றால் நம்ப முடிகிறதா?
ஆனால் அது தான் உண்மை. தமிழகத்தில் கோவை அருகில் உள்ள திருப்பூர் என்ற நகரைச் சேர்ந்த கோபிநாத் என்ற 26 வயது இளைஞர்
தனது தந்தை யின் சமையல் கலையை வீடியோ எடுத்து யூடியூபில் பதிவு செய்து ள்ளார்.
அவல் பிரியாணி செய்முறை !அவரே வீடியோ எடுத்து அவரே எடிட் செய்த இந்த வீடியோ உலக அளவில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று கூகுள் ஆட் சென்ஸ் மூலம் லட்சக் கணக்கில் இந்த வாலிப ருக்கு வருமான த்தைக் கொடுத் துள்ளது.
300 முட்டைகள் போட்டு குழம்பு
கோபிநாத், தனது தந்தை ஆறுமுகம் 300 முட்டைகள் போட்டு சுவை யான குழம்பு வைக்கும் வீடி யோவை எடுத்து ள்ளார்.
இந்த குழம்பை தயார் செய்ய அவரது சகோதரர் மணி கண்ட னும் உதவி செய்து ள்ளார்.
இதே போல் ஒரு முழு ஆட்டை வெட்டிக் குழம்பும் செய்யும் வீடியோ வையும் எடுத்து ள்ளார். இந்த இரண்டு வீடி யோக்கள் இவரது வரு மானத்தை மிகப் பெரிய அளவில் உயர்த்தி யுள்ளது.
42 வகை சமையல்
இது வரை 42 வகை யான சமையல் வீடியோக் களை தயார் செய் துள்ளார். இவரது வீடியோக் களை இதுவரை 30 மில்லியன் பேர் பார்த்து ள்ளனர்.
அது மட்டு மின்றி 66000 பேர் இவரது யூடியூப் சேனலை சப்ஸ் கிரைப் செய்து ள்ளனர்.
ஹைதராபாத் பிரியாணி செய்முறை !மேலும் 20 நாட் களில் மட்டும் இவரது யூடியூப் சேனலில் 50000 பேர் இணைந் துள்ளனர் என்பது குறிப் பிடத் தக்கது.
புகழ் பெற்ற வீடியோ க்கள்
மாட்டுக் கறி குழம்பு, ஆட்டின் குடல் குழம்பு, இறால் குழம்பு, வாத்துக் கறி குழம்பு ஆகிய வீடியோ க்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கு கிறதாம்.
இயற்கை யான சமையல் இயற்கை யான சமையல் கிராமிய மணத்துடன் விறகு அடுப்புகளை மட்டுமே பயன் படுத்தி இயற்கை யாகவும்,
அதே சமயம் சுத்த மாகவும் தயார் செய்வது தான் இவருடைய குடும்பத் தினரின் சிறப்பாம்.
மாதம் லட்சம் ரூபாய் வருமானம்
கூகுள் ஆட்சென்ஸ் மூலம் முதல் மாதம் ரூ.8000 வருமானம் வந்த வுடன் முதலில் ஆச்சரியம் அடைந்த இவர், அடுத்த மாதத்தில் ரூ.45000 வருமானம் வந்தவுடன் இன்ப அதிர்ச்சி அடைந்தாராம்.
அதன் பின்னர் மூன் றாவது மாதத் தில் ரூ.1.05 லட்சமும், கடந்த மாதம் ரூ.3.10 லட்சமும் கூகுள் ஆட்சென்ஸ் மூலம் வருமானம் வந்து ள்ளது.
குறிப் பாகக் கடைசி ஒரே வாரத்தில் ரூ.2.13 லட்சம் வரு மானம் வருவ தற்கு இவர் தந்தை 300 முட்டை களில் செய்த குழம்பு தான் காரண மாம்.
உலகம் முழு வதும் பிரபலா மான தந்தை
வருமானம் வருவது மட்டும் கோபி நாத்தின் மகிழ்ச்சி இல்லையாம். இன்று அவரது தந்தையின் சமையல் உலகம் முழுவதும் கொண்டு செல்லப் பட்டதில் தான் அவருக்குப் பெருமை யாம்.
ஏழ்மை நிலையில் இருந்த தனது குடும்பத்தை எப்படி யாவது முன்னேற் றத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்ற தனது கனவு தற்போது நிறைவேறி விட்டதாகவும்,
மேலும் புதிய வகை வீடியோக் களை அதிக மாக உருவாக்கி தனது தந்தை புகழை மேன் மேலும் பரப்ப வேண்டும் என்பதே தனது கனவு என்றும் கோபி நாத் கூறு கிறார்.
குடும்பமே யூடியூப் வீடியோவில்
தற்போது கோபிநாத்தின் தாயார், தங்கை ஆகியோர்களும் யூடியூப் பணிகளில் ஈடுபட்டுள் ளார்களாம்.
மேலும் தற்போது திருப்பூர், கோவை, போன்ற பகுதிகளில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் சமையல் செய்யும் படப்பிடிப்பை தகுந்த அனுமதியுடன் செய்ய திட்ட மிட்டுள்ளாராம்.
யார் இந்த கோபிநாத்
கடந்த ஐந்து வருடங்களாகச் சென்னையில் சினிமா துறையில் போராடி வந்த கோபிநாத், ஒரு சில படங்களில் உதவி இயக்குநராக பணி புரிந்துள் ளாராம்.
ஆனால் பணி புரிந்த எந்தத் திரைப் படமும் வெளி வராததால் வெறுப்புடன் சொந்த ஊருக்கு திரும்பி கேபிள் டிவியில் பணி புரிந்து ள்ளார்.
அந்த சமயத்தில் தான் யூடியூபி ல் இவரது தந்தை சமையலின் வீடியோவை இவர் பதிவு செய்ய தற்போது இதுவே இவரது முழுநேர தொழிலாக மாறி விட்டது.
இலக்கு
வாரம் ஒரு வீடியோ வீதம் யூடியூபில் பதிவு செய்து மொத்தம் 1000 வீடியோக்களை பதிவு செய்ய வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும்
மரத்தடியில் விளையாடிய போது 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி !எதிர் காலத்தில் இயற்கை சமை யலுடன் கூடிய மிகச் சிறந்த ஓட்டல் ஆரம் பிக்க வேண்டும் என்பதே இவரது விருப்ப மாம்.