இந்த வருடம் ஈரானியர்கள் ஹஜ் செய்யலாம் !

இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்தில் இரான் யாத்ரிகர்கள் கலந்து கொள்வார்கள் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. 
இந்த வருடம் ஈரானியர்கள் ஹஜ் செய்யலாம் !
கடந்த வருடம் இரான் யாத்ரி கர்களுக்கு பாது காப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பில் 

இரு நாடுகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதால் தங்கள் நாட்டு பிரஜைகள் ஹஜ் யாத்திரைக்கு செல்வதை இரான் அதிகாரிகள் தடுத்தனர்.

2015 ஆம் ஆண்டு ஹஜ் புனித தலத்தில் நடைபெற்ற விபத்தில் பலர் பலியாகினர் அதில் நூற்றுக் கணக்கான இரானியர்களும் அடங்குவர்.

சவுதி அரேபியா மற்றும் இரான் ஆகிய நாடுக ளுக்கு மத்தி யில் ராஜிய உறவு கள் நல்ல நிலை யில் இல்லை. 
மேலும் மத்திய கிழக்கில் நடக்கும் மோதல் களில் அவை இரண்டும் வெவ்வேறு தரப்பு களை ஆதரிக் கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings