99 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா நகரங்களை கடந்து செல்லும் முழு சூரிய கிரணம் நாளை ஏற்பட உள்ளது.
சூரியனு க்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது ஏற்படு வது சூரிய கிரகணம்.அமெரிக்கா வின் 14 நகரங்களில் இந்த முழு சூரிய கிரகண த்தை பார்க்க முடியும்.
99 ஆண்டு களுக்கு பின்...
99 ஆண்டு களுக்குப் பின்னர் இந்த சூரிய கிரகணம் அமெரிக்கா வின் நகரங் களை கடக் கிறது.
இந்திய நேரப்படி நாளை இரவு 9 மணிக்கு இந்த சூரிய கிரகணம் ஏற்படும். ஆனால் நம்மால் இதை பார்க்க முடியாது.
30 கோடி
அமெரிக்கா வில் சுமார் 3 நிமிட ங்கள் வரை இந்த கிரணம் நீடிப்ப தால் முழுமை யாக இருள் சூழ்ந்து விடும். உலகம் முழு வதும் உள்ள 30 கோடி மக்கள் இந்த கிரகண த்தைப் பார்க்க முடியும் என்கிறது நாசா.
மேலும் இந்த கிரகண த்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என்பது உள்ளிட்ட பாது காப்பு அம்சங் களையும் நாசா வெளி யிட்டு ள்ளது.
உலகம் அழியும்
அத்துடன் இந்த சூரிய கிரகணத்தை வைத்து ஏகப்பட்ட செய்திகள் வலம் வருகின்றன. மனித இனத்தையே அழிக்க வரக்கூடிய சூரிய கிரகணம் என கூறப்படுகிறது.
ஒவ்வொரு கிரகண த்தின் போதும்..
உலகின் பெரும் பகுதி மனிதர்களை காவு கொள்ளக் கூடிய சூரிய கிரகணம் இது என்றெல்லாம் கூறப்படுகிறது.
ஒவ்வொரு சூரிய கிரகணத்தின் போதும் இத்தகைய செய்திகள் வலம் வருவது இயல்பு தானே.