உலகம் முழு வதும் போக்கு வரத்தின் வேக த்தை அதி கரிக்க ஹைப்பர் லூப் போக்கு வரத்து முறை குறித்து பரிசீலித்து வருகிறது.
குழாய் வழியே அதிக வேமாக பயணி க்கும் இந்த ரெயில் போக்கு வரத்து குறித்து, 2013ம் ஆண்டு இயான் மஸ்க் நிறுவனம் உலகுக்கு எடுத்துக் காட்டியது.
தற்போது இந்த சிக்க லான, தொழிட் நுட்பம் மேலை நாடுகளில் செயல் படுத்த ஆய்வுகள் நடை பெற்று வருகிறது.
இந்தியாவி லும் இந்த தொழில் நுட்பத்தை செயல் படுத்து வது குறித்து ஆய்வு கள் மேற் கொள்ளப் பட்டு வரு கிறது.
இந்த ஆய்வுக் குழுவினர் கலிபோர்னி யாவில் நடை பெற்ற ஸ்பெஸ்எக்ஸ் போட்டி யில், கலந்து கொண்டு வெற்றி பெற்று ள்ளது.
இந்தியா சார்பாக டீம் ஹெல்ப் இந்தியா நிறுவனம் கலந்து கொண்டது. ஒலியை விட அதிக மான வேக த்தில் செல்லத் தக்க வகையில்
ஹைப்பர் லூப் என ப்படும் போக்கு வரத்து முறை உலகம் முழு வதும் பரிசீலிக் கப்பட் டும், ஆய்வு கள் மேற் கொள்ளப் பட்டும் வரு கின்றன.
எக்ஸான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா போன்ற நிறுவ னங்கள் ஸ்பேஸ் எக்ஸ் ஆய்வு நிறுவ னத்தின் பின் புலத்தில் இருந்து செயல்பட்டு வருகி ன்றன.
இதன் ஒரு பகுதியாக இந்தியா வின் டீம் ஹெல்ப் நிறுவனம் இணைந் துள்ளது.
இந்த ஹைப்பர் லூப் திட்டம் போக்கு வரத்தின் 5வது முறை திட்டம் என்று லோன் மஸ்க் நிறுவனம் கூறி உள்ளது.
இந்த திட்ட த்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் 700 மைல் களை கடக்க முடியும். இதன் காரண மாக ஒரு நகரத்தில் இருந்த மற்றொரு நகரத்து க்கு செல்லும் பயண நேரம் வெகு வாக குறையும்.
இந்த பயணம் ஒரு குழாயி னுள் பயணி க்கும் படியாக, காந்தங் களின் உதவி யோடு செலுத்தப் படுவ தாகும்.
இந்த திட்டம் இந்தியா வில் செயல் படுத்தப் பட்டால், 30 நிமிடங் களில், சென்னை யில் இருந்து பெங்களூ ருக்கும்,
80 நிமிடங் களில் டெல்லி மற்றும் மும்பை இடையே பயணி க்கவும் முடியும். இது கற்பனை செய்ய முடி யாது.
இந்தியா வில் ஹைப்பர் லூப் போக்கு வரத்து செயல் படுத்து வது குறித்து, டீம் ஹெல்ப் இந்தியா நிறுவனம் ஆய்வு கள் மேற் கொண்டது.
இது குறித்து ஆய்வா ளர்கள் கூறும் போது, இந்தியா வில் டிரான்ஸ் போர்ட் சிஸ்டம் ஒரு மோச மான பிரச்சினை.
இருந்தா லும், உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளா தாரத்தை ஒப்பிடும் போது,
எதிர் காலத்தில் இந்தியா விலும் ஹைப்பர் லூப் இயக்க ப்படுவது சாத்தி யமே என ஆய்வுகள் தெரிவிக் கிறது.
இந்த குழாய் போக்கு வரத்து காரண மாக மக்கள் மற்றும் சரக்கு களை விரை வாக சேர வேண்டிய இடத்தில் சேர்க்க முடியும்.
இந்த திட்டம் குறித்து கேட்ப தற்கு தொடக்க காலத்தில் பைத்தி யக்கா ரத்தன மான தாக இருக்க லாம், ஆனால் இது சாத்தி யமே என்கி ன்றனர் ஆய்வா ளர்கள்.
போனை பிரா, பேண்ட் பாக்கெட்டில் வைக்கலாமா?
இது குறித்து ஆய்வு செய்ய ஒரு வருடத் திற்கு முன்பு குழு ஒன்று உரு வாக்கப் பட்டது.
அந்த குழுவினர் முயற்சி யின் விளை வாக ஹைப்பர் லூப் திட்டம் இந்தியா வில் செயல்படுத்த முடியும் என்று தெரிவித்து உள்ளது.
தங்களது ஆய்வு களின் படி பல வடி வமைப்பு மதிப்புரை களுக்குப் பிறகு, எங்கள் வடிவ மைப்பை ஸ்பேஸ்எக்ஸ் அங்கீ கிரித்து ள்ளது என்று கூறி யுள்ளனர்.
இந்தியா வில் ஹைப்பர் லூப் தொழில் நுட்பத்தை முன்னெடுக்க இது ஒரு வாய்ப் பாக அமைந்து உள்ளது என்றும்,
இந்தியா வில் சிறந்த பொறி யியல் வல்லு நர்கள் உள்ளா ர்கள் என்பதை உலகிற்கு காண் பிக்கும் வாய்ப்பை எங்களு க்கு வழங்கு கிறது.
இந்த திட்டம் சிக்க லான தொழில் நுட்ப மாக இருந் தாலும் இதை இந்தியா வில் செயல் படுத்து வது சாத்தி யமே என்று கூறி யுள்ளனர்.
இந்த ஹைப்பர் லூப் போக்கு வரத்து முறை இந்தியா வில் செயல் படுத்தப் பட்டால், சென்னை யில் இருந்து பெங்களூ ருக்கு 30 நிமிட ங்களில் சென் றடைய முடியும் என்பதில் வியப்பேது மில்ல.
எதிர் காலத்தில் பய ணிகள் ஒலி வேக த்தில் அன்றாட பயணம் செல்லும் நிலை உருவாகும் என்ற நம்பி க்கையை அதிகரி க்கும் வித மாக
அதிக பட்ச மாக மணிக்கு 1,220 கிலோ மீட்டர் வேகத் திலும், சராசரி யாக மணிக்கு 962 கிலோ மீட்டர் வேகத் திலும் செல்லும் வகையில் அதிவேக ஹைப்பர் லூப் ரயில் அமெரிக்கா வில் தயாராகி வருகிறது.