பெண் வழி சமூகமாகவே இந்த சமூகம் இருந்திருக்கிறது என்று பல வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.
முதலில் ஒரு உயிர் பெண் ணாகத் தான் இந்த பூமி யில் உரு வானது என்று கூறு வதும் உண்டு.
மனிதன் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த போது, அந்த இனக் குழுவை வழி நட த்திய வர்கள் பெண்களே என்றும்
வேட்டை சமூக மாக மனித சமூகம் இருந்த போது, பெண் களே வேட்டை யில் ஈடுபட்டு உணவைப் பிரித்துக் கொடுத் தார்கள் என்றும் வரலாறு கூறுவ துண்டு.
பணத்தை திருடும் மெஷின் !
இனப் பெருக்கம் என்பது பெண் களின் கட்டுப் பாட்டில் இருப்ப தால் , பெண்க ளுக்கு அதிக முக்கி யதும் கொடுக்கப் பட்டது.
பெண் களின் பெயர் களை, ஆறு களுக்கு சூட்டியும், மொழியை தாய் மொழி என்றும் நாட்டை தாய்நாடு என்றும் போற் றியும் வருகி றோம்.
ஆனால் ஒரு குழ ந்தை தாயின் வயிற் றில் இருந்து வெளி வரும் அந்த யோனி பகுதியை முற் றிலும் கடவுளாக பாவித்து, அதற்கு தினமும் வழி பாடுக ளுடன் வழி பட்டு வருகி றார்கள்.
இந்த கோயிலில் பெண்குறி அதாவது யோனியைத் தவிர வேறு கடவுள் களின் சிலைகள் கிடை யாது என்றொரு ஆச்சரிய தகவலும் கிடைத் துள்ளது.
இந்த வகை கோவி ல்கள் ஆந்திரா , கர்நாடகம் , அசாமில் உள்ள குவஹாத்தி போன்ற இடங் களில் அமைந் துள்ளன.
தேனியில் செக்ஷன் 304A விபத்து ஏற்படும் இடங்களில் – புதிய முயற்சி !
அதில் மிக பிரபல மான கோவில் தான் கமாக்யா . இந்தக் கோவில் அசாம் மாநில த்தில் உள்ள குவஹாத் தியில் உள்ளது.
இந்தக் கோவில் மாதத் தில் 3 நாட்கள் மூடப் பட்டு விடும் . அந்த நாட் களில் அம்மனு க்கு மாத விடாய் ஏற்படு வதாக நம்பப் படுகிறது.