இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் பகுதி உள்ளது. அங்கு இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகளை சீன ராணுவம் அழித்தது.
அத்துடன், அத்துமீறி சாலை அமைத்து வரு கிறது. அதற்கு எதிர்ப்பு தெரி வித்து, அப்பகு தியில் இந்திய படைகள் குவிக்கப் பட்டன.
இதனால், 50 நாட் களாக அப்பகு தியில் பதற்றம் நிலவி வருகிறது. படை களை வாபஸ் பெறு மாறு சீனா விடுத்த எச்சரிக் கையை இந்தியா நிரா கரித்து விட்டது.
இந்நிலை யில், இந்த விவகாரம் குறித்து இந்திய பத்திரிகை யாளர்க ளுக்கு சீன வெளி யுறவு அமைச் சகத்தின் எல்லை விவகார துணை தலைமை இயக்குனர் வாங் வென்லி நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:–
டோக் லாம் பகுதியில் ஒரே ஒரு இந்திய வீரர், ஒரு நாள் இருந் தால் கூட அது எங்கள் நிலப் பகுதியில் அத்து மீறிய தாகவே கருதப் படும்.
இத்தகைய சூழ்நிலை யில் இந்தியா வுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது. இந்தியா முதலில் தனது படைக ளை வாபஸ் பெற வேண்டும்.
இரு நாட்டு படை களும் ஒரே நேரத் தில் வாபசாகி, அவரவர் ஏற்கனவே இருந்த இடத் துக்கு திரும்ப வேண்டும் என்ற இந்தியா வின் யோசனை ஏற்கத் தக்கது அல்ல.
ஏனெனில், இந்திய படைகள் தான், பரஸ்பரம் அங்கீ கரிக்கப் பட்ட எல்லைப் பகுதியை கடந்து சீன பகுதி க்குள் நுழைந் துள்ளன.
எனவே, வாபஸ் பெற வேண்டிய பொறுப்பு, இந்திய படை களுக்குத் தான் இருக் கிறது. இந்த விவகார த்தில், சீனா சுய கட்டுப் பாட்டுடன் நடந்து வரு கிறது.
3 நாடு களின் எல்லை கள் சந்தி க்கும் நிலப் பகுதி என்பதால், இந்தியா தனது செயலை நியாயப் படுத்த முயற் சிக்கிறது.
அப்படிப் பார்த் தால், இந்தியா வில் கூட 3 நாடுகள் சந்திக்கும் நிலப் பகுதிகள் இருக்கின்றன.
இந்தியா, நேபாளம், சீனா ஆகிய 3 நாடு களின் எல்லை கள் சந்திக்கும் இடத் தில் உத்தர காண்ட் மாநில த்தின் காலா பாணி பிராந் தியம் உள்ளது.
அந்த இட த்திலோ அல்லது இந்தியா – பாகிஸ்தான் இடையே பிரச்சி னையாக உள்ள காஷ் மீரிலோ சீன ராணுவம் நுழைந் தால், இந்தியா என்ன செய்யும்?
எனவே, 3 நாடுகள் சந்தி க்கும் பகுதி என்பதை சாக்கு போக்காக சொல்வது சரியல்ல. அது மேற் கொண்டு பிரச்சி னையை அதிகரி க்கவே செய்யும்.
சீன ராணுவ மாக இருந் தாலும், சீன அரசாக இரு ந்தாலும், எங்களுக் கென உறுதிப் பாடு உள்ளது.
இந்த பிரச்சினையில் தவறான பாதையில் செல்ல இந்தியா முடிவு செய்தால், சர்வதேச சட்டத் துக்கு உட்பட்டு எந்த காரியத் தையும் செய்ய எங்க ளுக்கு உரிமை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.