சில தினங்களுக்கு முன்னர் தான், அமெரிக்கா தன்னிடம் சூப்பர் நியூக் என்று சொல்லப்படும் 20 மடங்கு சக்தி கொண்ட அணுகுண்டு உள்ளது.
அதனை பாவித் தால் வட கொரியா என்று ஒரு நாடே இல் லாமல் போய் விடும் என்று கூறியது. 2 நாட்கள் கழித்து, இன்று வடகொரிய அதிபர் திடுக் கிடும் செய்தி ஒன்றை வெளியிட் டுள்ளார். அது என்ன வென்றால்,
தற்போது தம்மிடம் உள்ள ஏவு கணை நேரடி யாக வாஷிங்டன் வரை சென்று வெள்ளை மாளி கையை தாக்க வல்லது என்று கூறி யுள்ளார்.
இதற்கான ஏவு கணை பரிசோ தனை ஒன்றை நிகழ்த்தி விட்டே அவர் இவ்வறி வித்தலை விட்டு ள்ளார். இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடயே மேலும் கடும் நெருக்கடி ஏற்பட்டு ள்ளது.
சீனா ரஷ்யா போன்ற நாடுகள் வட கொரி யாவை எச்சரி த்தும். வட கொரியா எதற்கும் தயங் காமல் செயல் பட்டு வருகிறது. இன் நிலையில் கிம் ஜோ உன் இன் இந்த அறிக்கை அமெரிக் காவை
மேலும் ஆத்திர மூட்டியுள் ளதாக கூறப் படுகிறது. ஆனால் வட கொரியா கூறுவதை அவ்வளவு எழிதில் புறம் தள்ள முடியாது.
ஏன் எனில் அன் நாடு ராணுவ ரீதியாக பல முன்னேற் றங்களை அடைந்து வருவ தோடு, வேறு நாடு களின் உதவி இன்றி ஆயுதங் களை தயாரிக் கவும் செய் கிறது.