ஏன் செம்பு மோதிரம் சருமத்தில் பச்சை நிறத்தை உண்டாக்குகிறது?

நம் அனைவருக்குமே செம்பு மோதிரம் அல்லது காப்பு போன்றவற்றை அணிந்திருந்தால், ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியும்.

ஏன் செம்பு மோதிரம் சருமத்தில் பச்சை நிறத்தை உண்டாக்குகிறது?
குறிப் பாக பெரு மூளை வலி, மூட்டு களில் உள்ள அழற்சி, மூட்டு பிரச்ச னைகள், ஜிங்க் குறைபாடு போன்ற வற்றை செம்பு நகைகளை அணிந்தி ருப்பன் மூலம் சரி செய்து தடுக்கலாம்.

இருப்பினும், நம்மில் பலருக்கும் ஓரு சந்தேகம் எழும். அது செம்பு நகைகள் ஏன் சருமத்தில் பச்சை நிற படலத்தை உண்டாக் குகிறது என்பது.

இக்கட்டுரையில் அது ஏன் என்றும், அப்படி பச்சை நிறத்தில் மாறுவ தால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளையுமா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளு ங்கள்.

வியர்வை

செம்பு காப்பு அல்லது மோதிர ங்களை அணிந்து கொண்டு வெயி லில் செல்லும் போது, உடலில் இருந்து வெளி வரும் வியர்வை

மற்றும் சரும த்தில் உள்ள எண்ணெய் போன் றவை சரும த்தில் பச்சை நிற காப்பர் கார்பனேட் படல த்தை உண்டா க்கும். இத ஓரு ஆக்ஸி டேஷன் வினை யாகும்.
ஈரப்பசை

காற்றில் ஈரப்பசை அதிகம் இருந் தாலோ அல்லது காற்றில் சல்பர் அதிக ளவில் இருந் தாலோ, செம்பு ஆபரண ங்கள் வேகமாக சரும த்தில் பச்சை நிற படல த்தை உருவா க்கும்.

மாட்டிறைச்சி

ஒருவர் அளவுக்கு அதிகமாக ஜங்க் உணவுகளை உட்கொண் டாலோ அல்லது மாட்டிறைச்சியை உட் கொண்டாலோ, உடலில் அமிலத் தன்மை அதிகரிக்கும்.

உடலில் அமிலத் தன்மை அதிகரிக்கும் போது, செம்பு நகை களை அணிந்தி ருந்தால், அது பச்சை நிறத்தில் ஒரு படல த்தை சரும த்தில் உண்டாக்கி,

உடலில் அமிலத் தன்மை அதிகம் உள்ளதை உணர்த்தி, உடலை ஆரோக்கி யமாக பார்த்துக் கொள்ளு மாறு கூறும்.
நல்ல உணவு

செம்பு ஆபரணங்களால் சருமத்தில் பச்சை நிற படலம் ஏற்படாமல் இருக்க வேண்டு மெனில், நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந் தெடுத்து உட் கொள்ளுங்கள். 

சருமத்தில் பச்சை நிற படலம் உருவானால், நீரால் நன்கு கழுவிக் கொள்ளு ங்கள்.

இதர நன்மைகள்
பல நூறு ஆண்டு களாக செம்பு ஆபரணங்கள் அணி வதற்கு மற்றொரு முக்கிய காரணம், இதில் பூஞ்சை எதிர்ப்பு பொரு ட்கள் மற்றும் ஆன்டி-மைக் ரோபியல் தன்மைகள் இருப்பது தான்.
Tags:
Privacy and cookie settings