நஸ்ரீன் அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அவர் வேலைக்கு செல்வது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.
இதனால் அப்ரஹீம் மனைவி நஸ்ரீனிடம் வேலையை விட்டு விட்டு வீட்டில் இருக்கும்படி கூறி உள்ளார். ஆனால் நஸ்ரீனுக்கு வேலையை விடுவதில் விருப்பம் இல்லை.
எனவே அவர் கணவரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொடர்ந்து வேலைக்கு சென்று உள்ளார். இதனால் கணவன் – மனைவி இருவரு க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வேலை க்கு செல்வது தொடர் பாக கணவன் – மனை விக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அப்ரஹீம் கூர்மை யான ஆயுத த்தை கொண்டு நஸ்ரீன் தலையை துண் டித்து படுகொலை செய்தார். இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச் சியை ஏற்ப டுத்தி உள்ளது.
இந்த சம்பவ த்தை தொடர்ந்து அப்ரஹீம் தலை மறை வாகி விட்டார். போலீசார் அவரை தீவிர மாக தேடி வரு கின்றனர்.