டக்கரா இருக்கு என்ற சொல் பிறந்ததது எப்படி?

நேர்த்தி யாக ஆடை அணிந்த வரை, `டக்கரா டிரஸ் பண்ணி யிருக் கேப்பா’ என்று சொல் வது சாதாரண வழக்கம்.
டக்கரா இருக்கு என்ற சொல் பிறந்ததது எப்படி?
இது `பிப் அண்ட் டக்கர்’ (bib and tucker) என்ற சொற் றொடரில் இருந்து பிறந்தது. 17-ம் நூற்றாண்டில், மோசமாக உண்ணும் பழக்கத்தினால் ஆண்கள் உடையோடு `பிப்களும்’ (bibs) அறி முகம் செய்யப் பட்டன. 

இது கழுத்தில் கட்டித் தொங்க விடப்படும் சிறுதுணி. சாப்பிடும் போது உடை பாழாகாமல் தடுப்பது. 

இந்தப் பிப்களை பெண்களும் அணிந்தனர். அவர்களுக்கான பிப்களில் `லேஸ்’ வைக்கப் பட்டிருக்கும்.
மஸ்லின் துணி யில் சுருக் கங்கள் வைக்கப் பட்டு அலங் காரம் செய்யப் பட்டிரு க்கும். 

ஆடை களின் கழுத்துப் பகுதி யில் இவை செருகும் படியாக இருக் கும். செருகிக் கொள்வ தன் பெயர் தான் `டக்கர்ஸ்’.
சிறப்பு விழாக் களின் போது, தங்கள் உடை யோடு பொரு ந்தக் கூடிய பிப்க ளையும்,
புற்று நோய் பற்றிய விரிவான தகவல்கள் !
டக்கர் களையும் ஆண் களும், பெண் களும் தாங் களே கொண்டு வருவா ர்கள். 

பின்னர் இந்தச் சொற் றொடர் நாகரீக ஆடைகள், அழகாக ஆடை அணிவது என்ற வகை யில் பிரபலம் ஆனது.
Tags:
Privacy and cookie settings