பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ இல்லை... கணேஷ் வெங்கட்ராம் !

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. 
பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ இல்லை... கணேஷ் வெங்கட்ராம் !
இந்த நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோவே இல்லை என அதில் கலந்து கொண் டுள்ள கணேஷ் வெங்கட்ரா மின் மனைவி நிஷா கூறி யுள்ளார்.

நடிகர் கணேஷ் வெங்கட்ராம் பிக் பாஸ் நிகழ்சி யில் தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார். யார் வம்புக்கும் போவ தில்லை. 

ஆனலும் அவர் மீது வைக்கப் படும் ஒரே குற்றச் சாட்டு உணவு பிரச்சனை தான். நடிகர் வையாபுரி பலமுறை கணேஷை இது குறித்து விமர்சித் துள்ளார்.

இந்நிலை யில் இது குறித்து அவரது மனைவியும் நடிகை யுமான நிஷா விடம் ஒரு பேட்டி யில் கேட்கப் பட்டது. 

அதற்கு பதில் அளித்த அவர், கணேஷ் நேர்மை யானவர், மற்றவர் களுக்கு மதிப் பளிப்பவர் என கூறுவதை கேட்கும் போது ஒரு மனைவி யாக எனக்கு சந்தோஷம்.
அவர் மனைவி யாக அவரைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். என்ன தான் இருந் தாலும் ஒருவர் சாப்பிடு வதை குறை சொல்வது தவறு. 

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ இல்லை. இது ஒரு மெகா சீரியல் என்றே கூற வேண்டும் என்றார்.
Tags:
Privacy and cookie settings