உங்களுக்கு வரும் பாலியல் கனவும் அதன் அர்த்தமும்?

நாம் காணும் ஒவ்வொரு கனவுக ளுக்கும் பல அர்த்த ங்கள் உண்டு. அந்த வகையில் பாலியல் சம்பந்தப் பட்ட கனவுகள் வருவ தற்கும் பல அர்த்த ங்கள் உள்ளது.

உங்களுக்கு வரும் பாலியல் கனவும் அதன் அர்த்தமும்?
ஆனால் இம்மாதிரி யான கனவுகள் வருவ தற்கு, பாலியல் மீது அலாதி யான ஆர்வம் இல்லை. 

அது சிலரை சுற்றி நடக்கும் நுட்ப மான உளவியல் மாற்றங் களாகக் கூட இருக்க லாம் என்று நிபுண ர்கள் கூறு கின்றனர்.

பாலியல் கனவுகள் வந்தால் என்ன அர்த்தம்?

கனவில் தங்களது காதலை வெளிப் படுத்து மாறு வந்தால், அது நீங்கள் ஈடு பட்டுக் கொண்டி ருக்கும் 
அல்லது ஈடுபடப் போகும் காரிய ங்கள் வெற்றி அடையப் போகிறது என்று அரத்த மாம்.

சிலருக்கு அவர் களின் முன்னாள் துணை யின் உடலுறவு பற்றி கனவு வந்தால், அது அவர் களின் உறவிற்கு முற்றுப் புள்ளி வைக்கப் போகி றீர்கள் என்று அர்த்தம்.

கனவில் கருத் தரிப்பது போன்று வந்தால், அது உங்கள் வாழ்வு அல்லது உறவில் நல்ல வளர்ச் சிக்கு வழி வகுக்கப் போகிறது என்பதன் அறி குறியின் அர்த்த மாகும்.
முகம் தெரியாத ஒரு நபருடன் உடலுறவு கொள்வது போல கனவு வந்தால், அது உங்கள் வாழ்வில் ஏற்பட இருக்கும் மாற்றம் அல்லது புதிய வாய்ப்புக் களை ஏற்றுக் கொள்ளப் போகி றீர்கள் என்பதற் கான அர்த்தம்.
ஒரே பாலின த்தை சேர்ந்த நண்பர் களுடன் உறவு கொள்வது போன்ற கனவு வந்தால், அது இருவரின் நட்புக் குள் உள்ள பாது காப்பின் மையை அல்லது அவர்கள் திறமை யின் மீது உள்ள பொறாமை என்று அர்த்தம்.

பெண்கள் வாயின் ஓரத்தில் முத்தம் கொடுப்பது போன்ற கனவு வந்தால், அது உங்களை நோக்கி ஏதோ ஒரு சண்டை 
அல்லது சச்சர வுகள் வரப் போகிறது என்று அர்த்தம். பாலியக் குறித்து தொடர்ச்சி யாக கனவு வந்தால், 
அது உங்க ளிடம் உள்ள உறுதி யற்ற இயல்பைக் குறிக் கிறது அல்லது நீங்கள் அடைய விரும்பி யதை வாழ்வில் அடைய முடியாது என்று அர்த்தம்.
Tags:
Privacy and cookie settings