அது, 80-களின் தொடக்க த்தில் ஏதோ ஒரு வருடம். காலை யில் பள்ளி க்குச் சென்ற எங்க ளுக்குச் சொல்லப் பட்ட செய்தி
இன்று முழு வதும் அனைத்து மாண வர்களு க்கும் கடற் கரையில் பணி. காரணம் - நூற்றுக் கணக்கான திமிங்கி லங்கள் கரைக்கு வந்து இறந்து கிடக்கி ன்றன.
கொளு த்தும் வெயி லில் அவற்றின் சடலங்கள் கெட்டுப் போய் துர் நாற்றம் அடிப்பதைத் தவிர்க்க,
அவற்றை மீண்டும் கடலு க்குள் தள்ளிவிட வேண்டும்; அல்லது புதைக்க வேண்டும். கடற்கரை சென்ற வுடன்
பார்த்த காட்சி யின் அதிர்ச்சி ஆண் டுகள் கடந்தும் அப்படியே மனதில் இருக்கிறது.
கண்ணு க்கெட்டிய தொலை வில் வரிசை யாகக் கரை யில் ஒதுங்கிய திமிங் கிலங்கள்.
ஊரின் பெரிய வர்கள் கூகுளா கவும் விக்கி பீடியா வாகவும் இருந்த காலம் என்பதால் இது பற்றிய பல கதை களை கேட்டி ருக்கிறேன்.
கிட்டத் தட்ட அனைத் துமே அறி வியல் ஆதார மற்றவை. ஆண்டுகள் கழித்து இதைப் பற்றி தெரிந்து கொள்ள தலைப் பட்டேன்.
கருவிகள் உருவா க்கும் சமிக் ஞைகள், பருவ நிலை மாற்றம், கடலில் கலக்கும் வேதிப் பொருட்கள் என்று பல்வேறு காரண ங்கள் கூறப் படுகின் றன.
கூடவே, திமிங் கிலங்கள் குழுவாகத் தற்கொலை செய்து கொள்வ தால் தான் இப்படி ஒரே நேரத்தில் கரை யொதுங் குகின்றன என்றும்
சில ஆராய் ச்சியாளர் கள் கூறுகி றார்கள். இந்தக் கூற்று அனை வராலும் ஏற்றுக் கொள்ளப் பட வில்லை.
ஆக, திமிங் கிலம் கம்பீர மான கடல் வாழ் பாலூட் டியாக மதிக்கப் பட்டா லும், மேற்படி நிகழ் வுகள் மூலம் சற்றே மர்மத் தையும் தன்னில் கொண்டி ருக்கிறது.

தற்கொலை
அது, 90-களின் பிற்பகுதி. சான் பிரான் சிஸ்கோ நகருக்கு வந்த புதிது. இங்கி ருக்கும் கோல்டன் கேட் பாலம் பிரசித்தி பெற்றது.
வருட த்தின் எந்த நாளில் சென் றாலும் மக்கள் அதில் நடந்து கொண் டிருப்ப தைப் பார்க்க லாம்.
காரணம், மலைக ளுக்குக் கீழாக சான் பிரான் சிஸ்கோ வளை குடாவை ஆழ்ந்து ரசிக்கும் அனுபவம் பால த்தில் நடந்தால் மட்டுமே கிடைக்கும்.
ஆனால், அந்த பாலம் தன க்கேயான கறுப்பு மர்ம த்தை சுமக் கிறது. பாலத்தின் மேலி ருந்து குதித்துத் தற்கொலை
செய்து கொள் வோரின் எண்ணி க்கையைப் பொறுத்த வரை உலகி லேயே இந்த கோல்டன் கேட் பாலத் துக்கு இரண் டாவது இடம்.
(முதலிடம் சீனாவில் இருக்கும் நான்சிங் ஆற்றுப் பாலத் துக்கு). பாலத்தி லிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் மன நிலையை ஆராயும்
ஆவணப் படமான ‘த பிரிட்ஜ்’, கோல்டன் கேட் பால த்தைத் தொடர்ந்து ஒரு வருடம் படம் பிடித்த பின்னர் உருவா க்கப்ப ட்டது.
பாலத்தி லிருந்து 23 பேர் வளை குடாவுக் குள் குதிப்பதை இந்தப் படத்தின் கேமரா பதிவுசெய்தது.

கோல்டன் கேட் பாலத் திலிருந்து குதித்துத் தங் களின் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற 2,000 பேரில் வெகு சிலரே உயிர் தப்பி யிருக்கி றார்கள்.
அவர் களைச் சந்தித்துப் பேசி ‘த நியூ யார்க்கர்’ இதழில் ‘குதிப்ப வர்கள்’ என்ற தலை ப்பில் டாட் ஃபிரண்டு எழுதிய கட்டுரை மிகவும் முக்கிய மானது.
(அந்தக் கட்டுரையை படிக்க: https://goo.gl/dHehLx). குதித்த கணத் தில் தாங்கள் செய்வது எவ்வளவு தவ றானது என்பதை உணர்ந்த தாக,
பிழைத்த அனை வருமே சொன்ன தாகப் பதிவு செய் கிறது இந்தக் கட்டுரை.
கோல்டன் கேட் பாலத்தில் தற்கொலை தவிர்ப்பு தொடர் பான வாசக ங்கள் அடங்கிய பலகை களுடன் ஆங் காங்கே தொலை பேசிகளும் இருக் கின்றன.
பொத் தானை அழுத்திப் பேசினால், உங்க ளுடன் ஆறுத லாகப் பேசத் தகுதி யான ஆட்கள் தயா ராக இருக் கிறார்கள்.

விபரீத விளையாட்டு
திமிங்கி லங்களின் தற்கொலை யிலிருந்து மனிதர் களின் தற்கொலை க்கு இந்தக் கட்டுரை தாவியதை சமீப நாட்களில்
செய்தி களில் பிரதான இடம் பிடித்துக் கொண்டி ருக்கும் ‘ப்ளூ வேல்’ விளை யாட்டுடன் தொடர்பு படுத்திப் பார்த்துக் கொள்ள லாம்.

‘ப்ளூ வேல்’-ஐ விளை யாட்டு என்று சொல்வதை விட விபரீதம் என்று தான் சொல்ல வேண்டும். கணினி களிலும் கைபேசி களிலும்
பரவ லாகப் பதி விறக்கம் செய்யும் விளை யாட்டுகள் போல் எந்தப் புதுமை யும் கொண்ட தல்ல ‘ப்ளூ வேல்’. கிட்டத் தட்ட
நாமெல் லாம் மறந்தே போன கூகுளின் ‘ஆர்குட்’ போன்ற ஒரு சமூக வலை தளம் தான் இது.
பதிவு செய்த வர்களில் தேர்ந் தெடுக்கப் படுபவர் களுக்கு ஒன்றன் பின் ஒன் றாக 50 பணிகள் அளிக்கப்ப டும்.

கொடூர மான திகில் படம் ஒன்றைப் பார்ப்பது, வீட்டுக் கூரைமீது ஒற்றைக் காலில் நின்ற படி புகைப் படம் எடுப்பது என விபரீத மான பணி களில் தொடங்கி,
கையை ‘கத்தியால் கீறிக் கொண்டு திமிங்கில உருவ த்தை வரைந்து கொள்ள வேண் டும்’ என்பது வரை விபரீத த்தின் அளவு
கொஞ்சம் கொஞ்ச மாக அதிகரித்து 50-வது பணி யாக ‘உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்’ என்பதில் முடிகிறது.
விளை யாட்டைத் தொட ங்கிய பின் இதன் பயங்க ரத்தையோ அபத்த த்தையோ புரிந்து கொண்ட பலரும் சில பணி களைச் செய்த பின்னர்
விலகி விட, சிலர் தொடர்ந்து தங்க ளுக்கு இடப் பட்ட 50-வது பணி யையும் செய்து உயிரை மாய்த்துக் கொள்கி றார்கள்.

சில ஆண்டு களுக்கு முன்பு ரஷ்யாவில் தொட ங்கப் பட்ட இந்த ‘ப்ளூவேல்’ வலை தளம் பல நாடு களைச் சேர்ந் தவர்க ளையும் வலை வீசிப் பிடித்த படி இரு க்கிறது.
‘ப்ளூ வேல்’ விளை யாட்டின் இறுதிப் பணி வரை நிறை வேற்றி ரஷ்யா வில் மட்டும் 200-க்கும் மேற் பட்டவர்கள் இது வரை தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிரு க்கிறார் கள்.
இந்த வருட த்தில் இந்தியா வில் நுழைந் திருக்கும் ‘ப்ளூ வேல்’ சமீபத்தில் கேரளத் திலும் தமிழகத் திலும் புதுச்சேரியி லும் உயிர் களைக் காவு வாங்கி யிருக் கிறது.
இந்த விளை யாட்டின் கோர நாக்கு க்கு பலி யானவர் களில் கிட்டத் தட்ட அனை வரும் பதின்ம வயதைச் சார்ந் தவர்கள் என்பது குறிப் பிடத்த க்கது.

தடைசெய்ய முடியுமா?
இளைஞர் களை இந்த விபரீதப் பாதை யில் இட்டு ச்செல்லும் உந்து சக்தி என்ன என்பது பரவலாக விவாதி க்கப்படு கிறது.
இப்படி விபரீதங் களைச் சமூகத் துக்குள் கொண்டு வரும் தொழில் நுட்பம் காரணமா?
அரசு இதை யெல்லாம் தடை செய்ய வேண்டாமா ? இந்த மன நிலையை எப்படித் தெரிந்து கொள்வது? எப்படிக் குணப் படுத்துவது?

முதலில், தொழில் நுட்ப வளர்ச்சி என்பது எல்லா முன்னே ற்றங்க ளையும் போலவே நன்மை யும் தீமையும்
ஒரு சேரக் கொண்டதே. நவீனத் தகவல் தொழில் நுட்பம் நமது வாழ்க்கை முறை யைக் கடந்த பத்தாண் டுகளுக் குள் முழு வதும் புரட்டிப் போட்டு விட்டது.
அதை நமக்குப் பயனுள்ள வகை யில் மாற்றிக் கொள்ள வேண் டியது நம் கையில் தான் இருக்கிறது.
இணையம் என்பது அடிப்ப டையில் எவரது கட்டுப் பாட்டி லும் இல்லாத வினோத மிருகம் என்ப தால் இதற்கு அரசு கட்டுப் பாடு விதிப்பது மிகவும் கடினம்.
அது மட்டு மல்ல, அத்தகைய கட்டுப் பாடுகளை மீறி இணைய சேவை களைப் பயன் படுத்து வென்பது இன்று எளிதான ஒன்றா கிட்டது.
இது போன்ற வலை தளங்கள் அரசு ஆணைப் படி தடை செய்யப் பட்டு, இந்த வலை தளத்து க்குள் நீங்கள் நுழை வதை இணைய சேவை கொடு க்கும் நிறுவ னங்கள் தடை செய்தால்,
அந்தச் செய்தி மூல மாகவே அவற்றின் பிரபலம் அதிகரிப்பது ஒரு புறமி ருக்க, மறு புறத்தில் ‘பதிலீட்டு மென் பொருட்கள்’ (proxy softwares) மூலம்

இந்தத் தடையை எளி தாகக் தாண்டி, தளத்து க்குச் சென்று விடலாம். வணிக நோக் குடன் நடத்தப் படும் விபரீதத் தளங்க ளுக்குப் பணம் வந்து சேரும்
வழி களை அடைப் பதன் மூலம் அவற்றைக் கட்டுப் படுத்த வாய்ப் புகள் உண்டு. உதாரண த்துக்கு, வலை தளம் மூலம் ‘குட்கா’ விற்கப் படுகிறது என்று வைத்து க்கொள்ளு ங்கள்.
அந்தத் தளத்துக் கான கடன் அட்டைப் பரி வர்த்த னைகளை மேலா ண்மை செய்யும் நிறுவ னத்தின்
கணக்கை மூடு வதன் மூலம் வலை தளத்தைச் செய லிழக்க வைக்க லாம். ஆனால், பணப் பரிவர்த் தனைகள் இன்றி,
விபரீ தத்துக் கென்றே நடத்தப் படும் ‘ப்ளூ வேல்’ போன்ற வற்றைத் தடை செய்வது அவ்வளவு எளி தல்ல.

என்னதான் செய்ய வேண்டும் ?
1.இதைப் படிக்கும் நீங்கள் பெற்றோ ராக இருந்து, உங்க ளுக்குப் பதின்ம வயதில் குழந் தைகள் இருந் தால்,
அவர்க ளின் கைபேசிப் பயன் பாட்டை முடிந்த வரை கண் காணி யுங்கள். ‘டீன் சேஃப்’ (Teen Safe) போன்ற சேவை களை முடிந் தால் பயன் படுத்து ங்கள்.

அவர்க ளின் நடவ டிக்கை களில் திடீர் மாற்றம் ஏற்படு கிறதா என்பதைக் கவனி யுங்கள்.
அவர் களுக்கு திடீர் உற் சாகமோ திடீர் சோகமோ தோன் றினால் அதை அவசியம் கவனித் தாக வேண்டும்.
குறிப் பாக, நண்பர் களை விட்டுத் திடீரென தனித் திருக்கும் இயல்பு அவர்க ளுக்கு உரு வானால்,
என்ன நடக் கிறது என் பதைப் பற்றி அலசிப் பார்த்தாக வேண்டும்.

‘ப்ளூ வேல்’ விளை யாட்டில் இணைய வேண்டும் என்று அவர் களின் நண்பர் களோ சக வகுப்பு மாண வர்களோ அழுத்தம் கொடுப் பதற்கு முன்னே,
அதன் கோர த்தைப் பற்றிப் பேசி விடுங்கள். அதன் தேவை வரும் முன்னரே அதைப் புறக்க ணிப்பதன் முக்கி யத்துவ த்தை வலி யுறுத்தி விடுங்கள்.

2. இதைப் படிக்கும் நீங்கள் ஆசிரிய ராகவோ, சமூகத்தில் வேறு வகை களில் அங்கம் வகிப்ப வராகவோ இருந் தால் அவர்க ளுக்கு இது:
‘குழந்தை ஒன்றை வளர்க்க ஒரு கிராமமே தேவை’ என்று ஆங்கி லத்தில் பழமொழி ஒன்று உண்டு.

குடும்ப த்தைத் தாண்டி, சமூக த்தின் முக்கி யத்துவ த்தை வலி யுறுத்து கிறது அந்தப் பழமொழி. உங்க ளுக்குப் பதின்ம வயது குழந்தை இல்லை என் றாலும்,
வளர்ச் சிகள் அவ்வப் போது கொண்டு வரும் தீமை களைக் களையும் பொறுப்பு உங்க ளுக்கும் இருக் கிறது என்பதை உண ருங்கள்.
உங்கள் பள்ளியில் / கல்லூரி யில் / ஊரில் இளைஞர் எவராவது மன அழுத்த த்துடன் தனித் திருந்து,
எப்போதும் கை பேசியையே பார்த்தபடி இருந் தால், அவர்களின் பெற்றோ ருக்குத் தெரிவிக்க முய லுங்கள்.

3. நீங்கள் பதின்ம வயது இளை ஞராக இருந்தால், பள்ளி/ கல்லூரி படிப்புக்கும் மேலே உங்களு க்குப் பிடித்த ஏதாவது ஒன்றில் ரசனையை உரு வாக்கிக் கொள்ளு ங்கள்.
அது இசை, பூச்செடி வளர்ப்பு, பிரெஞ்சு மொழி யில் அடிப்படை உரையாடல் என ஏதாவது ஒன்றைத் தேர்ந் தெடுங்கள்; அதில் மூழ்கி முத்தெடுக்க முனை யுங்கள்.

‘ப்ளூ வேல்’ விளை யாட்டை உரு வாக்கிய பிலிப் சமீபத்தில் கைது செய்யப் பட்டிருக் கிறார்.
அவர் சொன்னது இது, “சமூக த்தின் அழுக்கைக் களைந் தெடுக்கவே இதை நான் உருவாக் கினேன்.

இந்த விளை யாட்டின் மூலம் தங்கள் உயிரை யாரேனும் மாய்த்துக் கொண்டால்
அவர்கள் இந்த சமூகத் துக்குத் தேவை யற்றவ ர்கள் என்று தானே அர்த்தம்” என்று சொல்லி யிருக்கிறார்.
ஆனால், நாம் அனை வரும் சமூகத் திலிருந்து களைந் தெறியப்பட வேண்டிய அழுக்கு அல்ல...
நம் சிந்தனை யும் செயலா ற்றலும் நம் சமூக த்தைத் தொடர்ந்து செப்பனிடப் பயன் படும் ஆயுத ங்கள் என்ற
உண்மையை எல்லோரும் நினைவில் கொண்டால் எந்தத் திமிங்கி லமும் நம்மை அணுக முடியாது.