ஆயிர மாயிரம் எதிர் கால கனவு களுடன் சிற கடித்து பறந்த ஒரு இளம் பட்டாம் பூச்சி சிறகொடிக் கப்பட்டு வீழ்த்தப் பட்டுள் ளது.
வளர் இளம் வயது முதலே, மருத்துவ கனவு களுக் காக விதை தூவப் பட்டு, அந்த 'கனவு செடி' காய்க்கும் பருவம் வந்த போது, வேறோடு வெட்டி எறியப் பட்டுள் ளது.
"கனவு காணுங்கள் இளை ஞர்களே.." என அறை கூவல் விடுத்த அப்துல் கலாம் பிறந்த மண்ணில், மருத்து வராக கனவு கண்ட தற்காக, ஒரு இளம் பிஞ்சு காவு கொடுக்கப் பட்டுள் ளது.
இன்று தமிழ ர்கள் நெஞ்ச மெல்லாம் ஆறாத வடுவை ஏற் படுத்தி யுள்ளது.
தாய் தமிழக த்தில் மட்டு மல்லாது, புலம் பெயர்ந்து உலகின் பல மூலை களில் வாழும் தமிழர் களும், "என்ன தப்பு செய்தது அந்த குழந்தை" என குமுறிக் கொண்டு ள்ளனர்.
ஏன் இந்த பெரும் துயர த்தை தமிழகம் சந்திக்க நேரிட்டது? எங்கே இடறி னோம்? எப்படி மீளலாம்?,
இனியும் அனிதா போன்ற ஒரு பிஞ்சை இழக்கும் பெருந்து யரத்தை தடுக்க, உங்கள் கருத்துக் களை பகிருங்கள்.
உங்கள் கருத் துக்கள், உரிய வர்கள் கவனத் திற்கு சென்றடைய ஒரு சிறு பாலம் அமைத்துக் கொடுக் கிறோம்.
உங்கள் கருத்துக் களை, வீடியோ கருத்துக் களை imagphotoblogspot@gmail.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப் பலாம்.