வெற்றிக்கு வழி உழைப்பதா?

0
1. தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமை யாக உழை யுங்கள். 

2. வாய்ப்பு களை திறக்கும் சாவி உழைப்பு தான் என்பதை மறக் காதீர்.
வெற்றிக்கு வழி உழைப்பதா?
3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும். 

4. வெற்றி என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாகத் தான் ஏற வேண்டும். 
5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு.

ஒன்று, யாராவது ஏற்றி விடு வார்கள் என்று காத்தி ருப்பது, மற்றொன்று நாமே ஏறுவது. 

6. வியாபார அபாயங் களை கண்டு அஞ்சக் கூடாது. 

7. பிடித்த காரிய த்தை செய்ய வேண்டும் என்பதை விட செய்யும் காரியத்தை நமக்கு பிடித் ததாய் ஆக்கிக் கொள்ள வேண்டும். 
8. முடியாது, தெரியாது, நடக்காது, என்ற வார்த்தை களை சொல்லவே கூடாது. 
9. பாது காப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச் சிக்கு உதவாது. 

10. வெற்றி க்கு தேவை பாதி அதிர்ஷ்டம் பாதி அறிவு.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings