விட்டமின் டி குறைபாடு உயரத்தை பாதிக்குமா?

தந்தை யின் விட்டமின் டி அளவு குறைவாக இருந் தால் அது குழந் தையை பாதிக் குமா என்பது பற்றி கொடுக் கப்பட்டு ள்ளது.



தாயின் உணவு பழக்க முறை கர்ப்ப காலத் தில் குழந்தை களின் ஆரோக் கியம் மற்றும் வளர்ச்சி ஆகிய வற்றை தீர்மானி க்கும் என்பது நம் அனைவ ருக்கும் தெரிந்தது தான். 

ஆனால் ஆண் களின் ஆரோக்கி யமும் குழந்தை யின் ஆரோக்கி யத்தில் பங்களி க்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரிந் திருக்க வாய்ப் பில்லை.

ஆய்வு

சமீபத்திய ஆய்வின் படி பெண்களின் ஆரோக் கியம் மட்டும் குழந்தை களின் ஆரோக் கியத்தை யும் வளர்ச் சியையும் தீர்மானி ப்பது இல்லை யாம்.

தந்தையின் வைட்டமின் டி உட் கொள்ளும் அளவி ற்கும் குழந்தை யின் வளர் ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதா கிறது என ஆய்வின் முடிவு தெரிவித் துள்ளது.

தந்தையின் ஆரோக்கியமும் முக்கியம்

முந்தய கோட் பாடுகள், தாயின் வைட்டமின் டி நுகர்வு தான் குழந்தை யின் தசை மற்றும் ஒட்டு மொத்த வளர்ச்சி க்கும் முக்கிய பங்கு வகிப்ப தாக தெரிவித் திருந்தன.


ஆனால் சமீபத்திய ஆராய்சி களின் முடிவில் விஞ்ஞா னிகள் தந்தையின் உணவு உட்கொள் ளலும் குழந்தை யின் வளர்ச் சியில் முக்கிய பங்கு வகிப்ப தாக கூறி யிருப்பது அனைவரது கவனத் தையும் ஈர்ப்ப தாக உள்ளது.

வைட்டமின் டி எதிலிருந்து கிடைக்கிறது?

வைட்டமின் டி என்பது உடலுக்கு தேவை யான அத்தி யாவசிய ஊட்டச் சத்து, இது சன்ஷைன் வைட்டமின் எனவும் அழைக் கப்படு கிறது. 

சூரியனின் அல்ட்ரா வயலட் கதிரானது நமது தோலுடன் தொடர்பு கொண்டு வைட்டமின் டி நமது உடலில் உருவா கிறது.

எலும்பு கள் வலுவடைய

விட்டமின் டி உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவு களை ஒழுங்கு படுத்து கிறது. 


வலுவான எலும்புகள், பற்கள் மற்றும் தசைகள் ஆரோக்கி யமாக வைக்க விட்டமின் டி முக்கியம்.

வெயில்

விட்டமின் டி உங்க ளுக்கு கிடைக்க வாரத்தில் மூன்று முறை யாவது காலை 11 மணியி லிருந்து மாலை 3 மணிக்குள் அடிக்கும் வெயிலில் குறைந்தது 15 நிமிட மாவது இருக்க வேண்டும்.
Tags:
Privacy and cookie settings