குடிப்பதற்காகவே தொழிற்சாலைகள்... உலகில் குடிகார நாடு?

1 minute read
உலக சுகாதார அமைப்பு வருடத்திற்கு 2.5 மில்லியன் பேர் மது அருந்துதல் காரணமாக இறந்து விடுவதாகவும், 

குடிப்பதற்காகவே தொழிற்சாலைகள்... உலகில் குடிகார நாடு?
4 சதவித மரணங்கள் குடிப்பழக்கத்தாலே ஏற்படுகிறது என்று அறிக்கை வெளியிட் டுள்ளது.

எய்ட்ஸ், வன்முறை அல்லது காசநோய் ஆகிய வற்றால் ஏற்படும் இறப்புகளை விட மதுவின் காரணமாக மிக அதிகமான இறப்புகள் ஏற்படு கின்றது எனவும்,

அதிகப் படியான மது அருந்தும் நாடுக ளையும், அவற்றின் மது நுகர்வு விகிதங் களையும் உலக சுகாதார அமைப்பு வெளியிட் டுள்ளது.

பொதுவாக வளர்ந்த நாடு களில் மதுப்பழக்கம் மிக அதிக அளவிலும், இஸ்லாமிய மக்கள் அதிக முள்ள நாடு களில் மது பழக்கம் குறைந்த விகிதத் திலும் இருந்து வருவதாக தெரிவிக் கப்பட் டுள்ளது.

உலகி லேயே அதிக மாக மது அருந்தும் முதல் 25 இடங் களைப் பிடித்த நாடுகள்
பின்லாந்து

ஜெர்மனி

லக்ஸம்பர்க்

ஆஸ்திரியா

நெதர்லாந்து

ஸ்லோவாக்கியா

டென்மார்க்

பிரித்தானியா

பிரான்ஸ்

அயர்லாந்து

போர்ச்சுகல்

தென் கொரியா

லூதியானா

குரோஷியா

பெலாரஸ்

ஸ்லொவேனியா

ரொமானியா

அண்டோரா

எஸ்தோனியா

உக்ரேன்

ரஷ்யா

ஹங்கேரி

செக் ரிபப்ளிக்

மால்தோவா

லத்வியா ஆகிய நாடுகள் முதல் 25 இடங் களில் உள்ளன. மேலும், இந்த பட்டி யலில் இடம் பெற்றுள்ள மதுபான ங்களில் முதலிடம் பெற்றது பீர்தான் எனவும், 

சிலர் குடிப்பதற்காகவே தொழிற்சாலைகள் சொந்தமாக வைத்தி ருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings