விசித்திர கிராமம்... தந்தையை திருமணம் செய்யும் மகள் !

பங்களா தேஷில் மண்டி எனும் பழங்குடி இனத்தை சேர்ந்த 20 லட்சம் பேர் கொண்ட மக்களி டையில், 

விசித்திர கிராமம்... தந்தையை திருமணம் செய்யும் மகள் !
தந்தையே தங்களது மகளை திருமணம் செய்துக் கொள்ளும் கலாச் சாரப் பழக்கம் நிலவி வருகிறது.

அந்த கிராம த்தில் உள்ள பெண்மணி ஒருவர் கூறுகை யில், தான் சிறு வயதாக இருந்த போது தந்தை இறந்து விட்டார். 

அதன் பிறகு என்னுடைய தாய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

அதிலி ருந்து இரண்டாம் அப்பாவை தன் கணவ னாக ஏற்றுக் கொண்ட தாக கூறுகிறார்.
மேலும் இந்த கலாச் சாரத்து டன், இளம் வயதில் கணவன் இறந்து விட்டால், அந்த பெண், கணவரின் உறவினரை 

இரண்டா வதாக திருமணம் செய்து கொள்ளும் மற்றொரு கலாச்சார பழக்க மும் இருந்து வருகிற தாக கூறப் படுகிறது.

பின் அந்த கணவன் தன்னுடைய மனைவி மூலமாக பெற்ற குழந்தை களையும், மகள் மூலமாக பெற்றக் குழந்தை களையும் பராமரிக்க வேண்டு மாம்.
Tags:
Privacy and cookie settings