நூலிழையில் விமானம்... தப்பிய பயணிகள் !

பிரித்தானிய நாட்டில் தரை யிறங்க முயன்ற இரண்டு பயணிகள் விமானம் ஒன்றன் மீது ஒன்றாக மோதுவது போல் பறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தி யுள்ளது. 
நூலிழையில் விமானம்... தப்பிய பயணிகள் !
லண்டனில் உள்ள Heathrow விமான நிலைய த்திற்கு சில தினங் களுக்கு முன்னர் Virgin Atlantic A340  மற்றும் British Airways 787 Dreamliner என்ற இரண்டு பயணிகள் விமானம் ஒரே நேரத்தில் தரை யிறங்க வந்து ள்ளது.

இரண்டு விமான ங்களு க்கும் உடனடி யாக அனுமதி கிடைக்கா ததால் அவை இரண்டும் வானத்தில் வட்ட மாக பறந்து சென்று ள்ளன.

அப்போது, கண் இமை க்கும் நேரத்தில் இரண்டு விமான ங்களும் ஒன்றன் மீது ஒன்றாக பறப்பது போல் பறந்து ள்ளது.

இக்காட் சியை விமான நிலைய த்திற்கு அருகில் வசித்து வரும் Chris Hine(70) என்பவர் தத்ரூப மாக படம் பிடித்து ள்ளார்.

இரண்டு விமானங் களிலும் சுமார் 500 பயணிகள் வரை பயணம் செய்திருக் கலாம் எனக் கூறப்படு கிறது.
கண் இமை க்கும் நேரத்தில் ஒரு பெரும் விபத்து தவிர்க்கப் பட்டுள்ள தாக புகைப்படம் எடுத்து நபர் உணர்ச்சி கரமாக தெரிவித் துள்ளார்.

இது குறித்து விமான நிலைய அதிகா ரிகள் பேசிய போது, ‘தற்போதைய நவீன காலத்தில் தொழில் நுட்பம் அதிகளவில் வளர்ந் துள்ளது.விமான ங்களில் எச்சரி க்கை விடுக்கும் அதிநவீன கருவிகள் உள்ளன.

வான த்தில் ஒரு குறிப்பிட்ட இடைவெளி தூரத்தில் மற்றொரு விமானம் வந்தால் அதனை வினாடிப் பொழுதில் எச்சரிக்கை விடுக்கும் கருவிகள் உள்ளன.

ஒவ்வொரு விமானமும் குறைந்த பட்சம் 1000 அடிக ளுக்கு அருகில் பறப் பதற்கு வாய்ப் பில்லை. இந்த இரண்டு விமான ங்களின் இடைவெளி தூரமும் 1000 அடிகள் இருக்கும்.
தரையில் இருந்து புகைப் படம் பிடித்த தால் இரண்டும் ஒன்றின் மீது ஒன்றாக பறப்பது போல் காட்சிய ளிக்கிறது என தெரிவித் துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings