பெண் விரும்பும் ஓர் ஆண் எப்ப‍டி இருக்க‍ வேண்டும் !

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறுபடும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள்.
 பெண் விரும்பும் ஓர் ஆண் எப்ப‍டி இருக்க‍ வேண்டும் !
அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர் பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்து களிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன…
பெண்ணின் கவர்ச்சி
ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாக யிருந்தாலும்,
ஓர் ஆண் எப்ப‍டி இருக்க‍ வேண்டும்
‘ஆண்களின் கவர்ச்சி’ என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென் றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.

ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என ‘fair complexion’ உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்

Tags:
Privacy and cookie settings