பாரிஸில் நிர்வாண பூங்கா !

பாரிஸ் நகரின் கிழக்கு பகுதியில் இருக்கும் போயிஸ் டி வின்சென்ஸ் என்ற இடத்தில், கால்பந்து மைதான அளவிற்கு இந்த நிர்வாணப் பூங்கா அமைக்கப் பட்டுள்ளது.
பாரிஸில் நிர்வாண பூங்கா !
தற்காலிக சோதனை முயற் சியாக அக்டோபர் 15-ம் தேதி வரை இந்தப் பூங்கா திறக்கப் பட்டிருக்கும்.

இந்த பூங்கா வில் வேண்டு மென்றே பாலுறுப் புகளை வெளிப் படுத்துவது, மற்றவர்களின் நிர்வாணத்தைப் பார்த்து களிப்படைவது போன்ற வற்றைச் சகித்துக் கொள்ள முடியாது என அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

பாரிஸ் பொது இடங் களைப் பயன் படுத்து வதில், எங்கள் திறந்த மன துடைய பார்வை யின் ஒரு பகுதியே இது என பூங்காக் களை நிர்வகி க்கும் துணை மேயர் பெனிலோப் கோமிட்ஸ் கூறி யுள்ளார். 

நிர்வாண மாகப் பூங்காவுக் கான இடம் என்பது அறிவிப்பு பலகை மூலம் பொது மக்களு க்குத் தெரிவி க்கப்படும். 8:00 முதல் 19:30 மணி வரை இந்த நிர்வாணப் பூங்கா திறந்தி ருக்கும்.

பிரான்ஸ் பல நிர்வாண கடற்கரை, நிர்வாண விடு முறை விடுதி களைக் கொண் டிருக் கும் நாடு என்ப தால்,  நிர்வாண விரும் பிகளு க்கு பாரிஸும் இடம் தர வேண்டும் என இத்திட் டத்தை ஆதரிப் பவர்கள் கூறு கின்றனர்.

"இது உண்மை யான ஆனந்தம். நிர்வாண விரும்பி களுக்கு இது இன்னு மொரு சுதந்திரம்" என பாரிஸ் நிர்வாண விரும் பிகள் 
சங்கத்தை சேர்ந்த ஜூலியன் க்ளாட் - பெனெக்ரி ஏஃப்பி செய்தி நிறுவன த்திடம் கூறியு ள்ளார். "இந்த நகரம் திறந்த மனதுடன் இருப் பதை இது காட்டு கிறது. 

நிர்வாணம் குறித்து மக் களின் அணுகு முறை, எங்களின் மதிப்பு கள் மற்றும் இயற்கை க்கான நமது மரியாதை ஆகிய வற்றில் 

மாற்ற த்தை ஏற்படுத்த இது உதவும்" எனவும் அவர் கூறு கிறார். ஆயிரக் கணக் கான மக்கள் இந்தப் பூங்காவை பயன் படுத்த லாம் என அவர் மதிப் பிடுகிறார்.
பாரிஸில் நிர்வாண பூங்கா !
அதே சமயம் இத்திட்டம் விமர்சனங்களையும் எதிர் கொள் கிறது. கடந்த வருடம் இத்திட்டம்  அறிவிக் கப்பட்ட போது ஒரு அரசியல் வாதி இதனை "பைத்தி யக்காரத் தனம்" என விமர் சித்தார்.

பாரிஸில் ஏற்கனவே ஒரு நிர்வாண பொது நீச்சல் குளம் உள்ளது. நிர்வாண விரும் பிகள், வாரத் திற்கு மூன்று முறை அங்கு நிர்வா ணமாக நீந்த லாம்.
Tags:
Privacy and cookie settings