ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ்... டிஜி லாக்கர் செல்லுமா?

அ.தி.மு.கவுக்குப் பிறகு போக்கு வரத்துத் துறையில் தான் இப்போது பிரேக்கிங் நியூஸ் வந்து கொண்டே இருக்கின்றன. `ஹெல்மெட்டோடு ரசீதையும் காட்ட வேண்டும்.
ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ்... டிஜி லாக்கர் செல்லுமா?
பெட்ரோல் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம். லைசென்ஸ் இருந் தால் தான் கா ர்/ பைக் வாங்க முடியும்!’ இப்படி அதிரிபுதிரி நியூஸ் களுக்குப் பஞ்சமே இல்லை. அதில் லேட் டஸ்ட் ஹாட் பிரேக்கிங் நியூஸ் இது தான்...

‘நாளை முதல் ஒரிஜினல் டிரைவிங் லைசென் ஸையும் போலீஸார் கேட்கும் போது காண்பிக்க வேண்டும்! இல்லை யென்றால், 500 ரூபாய் அபராதம்... சிறை!

லைசென்ஸ் ஏன் இந்தக் கடுமை யான விதி முறை? 

இதற்கு அரசாங்கம் சொல்லும் காரணம், `தமிழ் நாட்டில் விபத்து கள் அதிகமாகி வருகி ன்றன. இதற்கு வாகன ஓட்டுநர் களின் முறை யற்ற ஓட்டுதல் திறனே காரணம்' என்பது தான்.
மீன் மிளகாய் மாசாலா செய்முறை !
லைசென்ஸ் வெச்சிரு க்கீங்களா? என்று வாகன ஓட்டிகள் சிலரிடம் கேட்டோம். பொங்கி விட்டார்கள் பொது மக்கள். 
பைக் ஓட்டும் போது ஒரிஜின லையுமா தூக்கிக்கிட்டே திரிய முடியும். இதெல்லாம் வேலைக்கு ஆகாது! என்றார் சென்னை யைச் சேர்ந்த ஒருவர்.

நான் லை சென்ஸ் எடுத்து 10 வருஷம் ஆகுது. இப்போ அது எங்கே இருக் குனே தெரி யலை! இதெல் லாம் எதுக்கு? என்றார் கோவையைச் சேர்ந்த பொன்னு மணி. 

ஏங்க... விபத்து க்குக் காரணம் நல்லா ஓட்டத் தெரியாத ரைடர் ஸ்ங்கிறது உண்மை தான். அதுக்கு டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் நடை முறையைக் கடுமை யாக்குங்க. அதை விட்டுட்டு இது எதுக்கு? என்றார் 

அரவிந்த் என்கிற பைக் ரைடர். நாம் விசாரி த்ததில் நிறைய பேருக்கு தங்களின் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் எங்கே இருக்கிறது என்பதே தெரிய வில்லை. 

தொலைத்தவர்கள் பாதி; மறந்தவர்கள் மீதி’ என்ற நிலையில் இருக்கும் மக்கள் என்ன செய்வார்கள்?

அப்படி யென்றால், திரும்பவும் ஒரிஜினலுக்கு அப்ளை செய்ய வேண்டுமா?
உங்கள் பகுதி காவல் நிலையத்தில், உங்கள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதாக ஒரு புகார் எழுதிக் கொடுத்து, `CSR’ எனப்படும் நகலை வாங்கிக் கொள்ள வேண்டும். 

அதையும் உங்களின் ஜெராக்ஸ் லைசென்ஸையும் இணைத்து உங்கள் ஏரியா RTO அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

திரும் பவும் புகைப்படம் எடுத்து ஒரிஜினல் லைசென்ஸ் உங்கள் கைக்குக் கிடைக்க ஒரு வாரமாவது ஆகும். 

வழக்கம் போல் டிரைவிங் பள்ளிகள் மூலம் போனால் 500 முதல் 1,000 ரூபாய் வரை செலவாகும். பணம் செல வழித்தாலும் அலைச்சல் கேரன்ட்டி.

லைசென்ஸ்
இதற்கு டிஜிட்டலாக இன்னொரு ஆப்ஷ னும் உண்டு. Digi Locker என்றொரு ஆப். இது போன்ற குளறுபடிகள் ஏற்பட்டு விடக்கூடாது என்னும் நோக்கில் 

மத்திய அரசால் உருவாக்கப் பட்ட அப்ளி கேஷனை, இப்போது மக் களோடு சேர்ந்து தமிழக அரசாங் கமும் மறந்தே போய் விட்டது.

இந்த ஆப்பை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து, உங்கள் ஒரிஜினல் லைசென்ஸ் முதல் ஆதார் கார்டு வரை எல்லாவற்றையும் அப்லோடு செய்து கொண்டும் காண்பிக்கலாம் என்றொரு விதி முறையும் இருக்கிறது. 

இதுவும் வேலை க்கு ஆகாது’ என வெளி மாநிலங் களில் ஸ்மார்ட் லை சென்ஸே வந்து விட்டது.

4G, 5G என இந்தி யாவே டிஜிட்டலாகி விட்ட நிலையில், இன்னமும் ஒரிஜினல் லைசென்ஸைக் காட்ட வேண்டும் எனச் சொல்வது போக்கு வரத்துத்துறை இன்னும் வளர வேண்டுமோ என நினைக்கத் தோன்று கிறது.
PF என்றால் என்ன? தொிந்து கொள்ள
இதுபற்றி போக்கு வரத்து போலீஸ் அதிகாரி களிடம் பேசினோம். ஆனால், இந்த நடை முறை பற்றி அவர்க ளுக்கே புரிதல் இல்லை. எனவே, டிஜி லாக் கரையும் நம்ப வேண்டாம்.

ஓட்டுநர் உரி மத்தின் எண், ஒரு வரின் அடை யாளம் தான்.  ஆனால், இதில் ஒரிஜி னலுக்கு என்ன தேவை? விபத் துகள் ஏற் படாமல் இருக்க, முறை யாக வாகனம் ஓட்டத் தெரிந் திருக்க வேண்டும். 
அதற்கு முறை யான லைசென்ஸ் வாங்கி யிருக்க வேண்டும்.  இந்த விதி முறை களைத் தாண்டி ஒரிஜினல் லைசென் ஸோடு தான் பயணிக்க வேண்டும் என்பது  

மொட்டைத் தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சுப் போடும் விஷயம்.  இதில் மொட்டை த்தலையும் புரிய வில்லை; முழங் காலும் புரிய வில்லை என்பது தான் உண்மை.
Tags:
Privacy and cookie settings