அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது. எல்லாவ ற்றையும் அரவணைத்து ஆலோசனை கூறி,
வாழ்வ தற்கும், வளர்வ தற்கும் என்ன வெல்லாம் செய்ய முடியுமோ அதை யெல்லாம் தய ங்காமல் செய்யக் கூடிய வள் பெண்.
இப்படிப் பிறருக்கு உதவி செய்து கொண்டு, அந்த உதவி செய்யும் குணத்தையே தான் வாழ்வதற்கும், பயன்படுத்திக் கொள்வது தான் பெண்ணின் அடிப்படையான சிறப்பு குணம்.
உலகில் நிலைத்து வாழ் வதற்கு, தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என ஆணுக்கு வலியுறு த்தப்பட்டதை போலவே,
உதவு வதன் மூலம் உயிர் வாழலாம் என்ற உண்மையை மனித வர லாற்றின் துவக்கக் காலத் திலேயே பெண் அறிந்து வைத்திருந்தாள்.
பெண்ணுக்கும், உலகில் சுமூகமாக வாழ்வதற்கு இணக்கமாகவும், பிறருக்கு உதவும் நிலையிலும் இருக்க வேண்டும் என போதிக்கப்பட் டிருக்கிறது.
நல்ல பராமரிப் பாளனாக, நல்ல பாதுகாவலனாக, நல்ல தந்தையாக, நல்ல காதலனாக இருந்து மேற்