கடல் நீல நிறமாக இருப்பது ஏன்?

வானின் வெளிச்சம், தண்ணீரில் கரைந்துள்ள துகள்களின் அடர்த்தி, கடலின் ஆழம்,
கடல் நீல நிறமாக இருப்பது ஏன்?
பார்வை யாளரின் பார்வைக் கோணம் இவை யெல்லாம் சார்ந்து தான் கடல் நிறமளி க்கும்.
ஆரோக்கியமான நாடுகள் பட்டியல்...இந்தியா 103வது இடம் ?
சூரிய ஒளி யானது (அதாவது வெண்மை யான ஒளி...) கடல் நீரில் விழும் போது, சில வண்ண ங்கள் உட் கிரகிக்கப் பட்டு விடும். 

மற்ற வண் ணங்கள் தண்ணீரின் மூலக் கூறுகளில் மோதி சிதற டிக்கப் படும்.

அதாவது, சிவப்பு மற்றும் அகச் சிவப்பு கதிர்கள் உறிஞ்சப் பட்டு விடும். 

நீலம் மற்றும் பச்சை வண்ண ங்கள் மட்டும் பெரும் பாலும் சிதறடி க்கப்படும். 

இதன் காரண மாகவே பச்சை கலந்த நீலம் அல்லது நீல நிறத்தில் கடல் நீர் தோற்ற மளிக்கி ன்றது.

இது போன்று ஒளிச் சிதறல் அடைய அந்த நீரின் ஆழம் குறைந்தது 10 அடி ஆழமாக வாவது இருக்க வேண்டும். 

கடலின் ஆழம் கூடக் கூட நீல நிறம் அடர்த்தி யாகத் தெரியும். வான த்தின் நிறத் தையும் சேர்த்துப் பிரதி பலிக்கும். 

ஆனால் அதனால் மட்டும் தான் நீல நிறம் என்று சொல்ல முடியாது. சரி இப்பொழுது, செடிகொடி மற்றும் மனிதர் களுக்கு வருவோம். 
இங்கும் அதே கதை தான். நிறம் என்பது ஒரு பொருளின் மேல் விழும் வெண்மை ஒளியில் 

(வெண்மை என்பது எல்லா நிறங் களின் தொகுப்பு) உட் கிரகிக்கப் படாமல் சிதற டிக்கப் படும் ஒளி ஆகும்.

அதாவது 7 நிறங்கள் (ஒரு பேச்சுக்கு VIBGYOR) கொண்ட ஒரு வெண்மை ஒளி ஒரு பொருளில் பட்டு அது பச்சை நிறத்தில் தெரி கின்றது என்றால் 

அந்தப் பொருள் பச்சை நிறத்தைத் தவிர மற்ற வண்ண ங்களை உறிஞ்சிக் கொண்டது என்று பொருள்.

ஆக, உலகில் நாம் பார்க்கும் வண்ண ங்கள் எல்லாம் உறிஞ்சப் படாமல் சிதற டிக்கப் பட்டு

நம் கண்களை அடையும் ஒரு குறிப் பிட்ட அலை நீளங்கள் கொண்ட ஒளிக் கதிர்களே.

ஒரு பொரு ளின் நிறத்தை அப்படியே பிரதி பலிக்க வேண்டும் என்றால் அங்கு உட் கிரகிப்பு எதுவும் நடக்கக் கூடாது. 

நாம் அணியும் உடை களின் நிறம் நம் முகத்தில் பிரதி பலிக்க வேண்டும் என்றால், 
ஒளி யானது அந்த உடையின் மேல் பட்டு உடையின் நிறம் பிரதி பலிக்கப் பட்டு

அது நம் முகத்தில் மோதி, நம் முகமும் அதனை அப்படியே பிரதி பலித்தால் மட்டுமே சாத்தியம்.

அது எப்பொ ழுது சாத்தியம்... நாம் சுத்த மாகக் குளித்து விட்டு, பவுடர் போட்டி ருந்தால் மட்டுமே. 
அல்லது வெள்ளைத் தோல் கொண்ட வனாக இருந்தால் சாத்தியம். கருப்புத் தோலில், மெலனின் என்றொரு நிறமி உண்டு. 

அது எல்லாவ ற்றையும் உறிஞ்சிக் கொண்டு Brown வண்ண த்தைத் தான் வெளி விடும். 

மெலனினின் அடர் த்திக் கூடக் கூட கருமை நிறம் தான் மிஞ்சும். அதாவது எதுவுமே பிரதி பலிக்கப் படாது
Tags:
Privacy and cookie settings