‘கடவுள் இருக்கி றாரா... இல்லை யா?’ என்கிற தத்து வார்த்தச் சண்டை களும் தர்க்கங் களும் ஒரு புறம் இருக் கட்டும்.
‘இருக் கிறார்’ என்று நம்புகிற வர்களு க்குள் மண்ணைப் பிடித்து கடவுள் என்பத ற்கும் ‘சாதாரண மனி தனையும்’ அதே இடத் தில் நிறுத்தி,
அவனை யும் கடவுள் என்று நம்பு வதற்கு மானப் புரிதலின் சிக்கல் தான் பெண் களின் மீதான போலி (ஆ) சாமிகளின் பாலியல் பிரச்னை களைத் தொடரச் செய் கிறது.
உளவியல்
மதப் பாகு பாடுகள் எல்லாம் இல் லாமல், பெரும் பான்மை யான மதங் களில் குரு ஸ்தான த்தில் இருந்து கொண்டு,
கடவு ளின் அவதார மாகத் தங்களை புரொ மோட் செய்த படி, லெவிடேட் (Levitate) செய்வ தாக ஏமாற்றி, பலர் எலிவேட் (Elevate) ஆகி விடுகி றார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் தவ றாமல், குறிப் பிடத் தகுந்த எண்ணி க்கையில் தலைப் புச் செய்தி களாக இவை வந் தாலும், நின்ற பாடாக இல்லை.
இதில் ஆண்கள், தொழி லதிப ர்கள், நம்பிக்கை மிகுந்த பக்தர்கள், அரசியல் வாதிகள், முதலீ ட்டாளர் கள்...
என எத்தனையோ பேர் பலி ஆடுகளாக ஏமாற்றப் பட்டு இருப் பார்கள். ஆனால், இதில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் மட்டுமே ஊடகங் களுக்குப் பிரதானம்.
பெண் மையைப் பிரதா னப்படுத் தினால் மட்டுமே பல நிகழ்வு களைச் சுடச் சுடவோ,
சுவாரஸ் யமாகவோ கொண்டு செல்ல முடிவ தாகப் பெரும் பான்மை யான ஊடக ங்கள் நம்பு கின்றன.
பல நேரங் களில் அது அப்ப டியே நிரூபண மும் ஆகிறது. காரணம், இன்றும் என்றும் பெண் தான் இவ்வு லகின் கவன யீர்ப்பு விசை.
நிதமும் எங்கோ ஒரு மூலை யில் வன் முறைக் குள்ளாகும் பெண் குழந்தை கள், விஷ்ணுப் பிரியா, நந்தினி போன்ற
பெண்கள் மீதான பாலியல் வெறித் தனங்கள் அரங் கேறியதை அறியும் போது நமக்கு ஏற்படும் இன்ஸ் டன்ட் கொந் தளிப்பும் பதற்ற மும் ஒரு புறமி ருக்க,
இது போன்ற போலி ஆசாமி களை நம்பிச் செல்லும் பெண்களைப் பார்க்கும் போது, அது வேறு மாதிரி யான மன உணர் வையே பொதுப் புத்தியாக வெளிப் படுத்து கிறது.
உளவியல் ரீதியி லான பகுப்பாய் வில், `இது போன்ற போலி ஆசாமி களின் சர்ச்சை யில் சிக்கிக் கொள்ளும்
எங்க கூட "உறவு" வெக்கணும்.. மறுத்த இளைஞனின் கழுத்தை நெறித்த நண்பர்கள் !
அல்லது அப்படிப் பட்ட ஆசாமி களின் வளர்ச் சிக்கும், அவர்கள் முன் வைக்கும் இளைப் பாறுதலுக் கான கருத்துக் கும் இது வரை 'ஆம்' போட்ட வர்களில்,
பெண்க ளுக்கென என்ன ஒரு தனி உளவியல் இருந்து விடப் போகிறது?’ எனத் தோன்றி னாலும், அது வெகுஜ னத்துக் குப் புரிய வேண்டும்.
அந்தப் புரிதல் இருந் தால் மட்டுமே உண்மை யான பிரச்னை எதுவென கவனம் மாறும். இல்லை யேல்,
வெறும் பக்தை களான பெண் களை டீஸ் செய்யும் இன்னொரு நிகழ் வாகவும் இது நீர்த்துப் போகும்.
அது நீர்த்துப் போகும் போது செய்திக் கான வேறொரு காரணம் மற்றும் வேறு சில பெண்கள் என அப்போது அடுத்த கட்ட செய்தி யாக மட்டுமே உணர் வுகள் ட்யூன் செய்யப் படும்.
எனவே, செய்தி களை விட அதற்குப் பின்னான தேடல் `தனி ஒருவன்’போல உளவி யலை
உள் நோக்கிக் கொண்டி ருக்க வேண்டும் என்பது இன்றைய பிரச்னை களின் தேவை யடுக்கில் பதுங்கி யுள்ளது.
அடிக்கடி போலி `ஆசாமி’யை நம்பி பாலியல் பிரச்னை க்குள்ளா கும் பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஆனாலும் தொடர்ந்து அப்படி யான இடங் களில் சிக்கிக் கொள்ளும் இப்பெண் கள் என்ன தனித் தீவில் வளர்க் கப்பட்ட வர்களா
அல்லது இதற்கு முன் னான இப்படி யான நிகழ்வு பற்றி கேள்வியு றாதவர் களா எனப் பார்த் தால், இல்லை.
ஆக, இவர்கள் வெகு சகஜ மாக எங்கும் பரவியி ருக்கும் ஒருமித்த மன நிலை உடைய பெண்கள் கூட்டம் மட்டுமே.
மீண்டும் மீண்டும் இந்தச் சமூக த்தில் ஒவ்வொரு பிரச் னையையும் காமன் சைக்காலஜி (Common psychology)
ரூ.200 கடனுக்காக 30 ஆண்டு கடனைச் செலுத்த இந்தியா வந்த கென்ய எம்.பி !
கொண்டு பார்க்க வேண்டிய அவசியம் இருப் பதை அழுத்த மாக உணர முடி கிறது.
தன் சுய த்தை அறி யாமல், எதையும் ஆராய்ந்து பார்க் காமல், பகுத் தறிவையும் உள்ளுண ர்வையும் கூட கவனிக் காமல்,
எப்போதும் பிறரைச் சார்ந்து வாழும் தன்மை கொண்ட எந்தப் பெண்ணு க்கும் இந்தக் கதி நிகழ லாம் என்ற உளவியல் தான்
இவற்றைத் தைரிய மாகச் செய்யும் ஆசாமி களுக்குச் சாதக மாக நகர்த்திச் செல் கிறது என்பேன்.
அவர்கள் தொட ர்ந்து சிரித்த படி, நிழற் படங்க ளுக்கு போஸ் கொடுத்துக் கொண்டே நகர் ந்தும் செல்கி றார்கள்.
யோசி க்கக் கடினம் தான். ஆனாலும், வாழ் வதற்கான தேவை களை நோக்கி ஓடிக் கொண்டி ருக்கும் ஒரு சாதாரண பெண்ணு க்கும்,
உலக வாழ்வைத் தாண்டி எங்கேயோ சிந்திப்ப தாகச் சொல்லிக் கொண்டிரு க்கும்
இந்த ஆசாமி களுக்கு மான Bridging factor எது எனப் பார்த் தால், அது பெண்கள் மனதில் பதிந்தி ருந்தும் Dependency எனும் சார்பின் ஒரு தீவிரம் எனலாம்.
ஆதிச் சமூகத் திலிருந்து பரிண மித்து (??!!), ஆண் தலைமை ஏற்ற காலத்தி லிருந்து,
பெண் ஏதோ ஒன்றைச் சார்ந்து வாழ் பவளாகவே பழக்கப் படுத்தப் பட்டிருக் கிறாள்.
அந்த Dependency! ஒரு கால கட்டம் வரை பெற்றோர், பின்னர் கணவன், அதன் பின்னர் பிள்ளைகள்...
எனத் தன் வாழ்வை ஓர் ஒட்டு ண்ணி யாகவே சார்பு நிலையில் வாழப் பழக்கப் படுத்தப்ப ட்டிருக்கி றாள்.
ஒவ்வொரு கால கட்டத் திலும், ஒவ்வொரு வர்க்கக் குடும்பத் திலும் வெவ் வேறு வித மான Dependency-ஐ மையப் படுத்தி இது நக ர்கிறது என லாம்.
`ஆண் அப்படி யில்லை யா?’ எனக் கேட்டால், ஆண் என்பவன் பொருளீ ட்டவும், நம்பிக் கையை வளர்த் துக் கொள்ள வும்
ஆரம்பம் முதலே தனக் கான தேவை களை நோக்கித் தன் னையும், தன் சூழலை யும் பழக்கப் படுத்திப் பழகி யவன்.
இன்றைய ஆண், பெண் என்ப வர்கள் நேரடி யான ஆதாம், ஏவாள் அல்ல! வழி வழி யாக வரும் ஆண், பெண் பதிவு களின் தொடர் கதைகள்.
மாறி வரும் கால கட்டத் தில் குடும்ப அமைப் புகள் எல்லாம் சிதறிக் கொண்டிருந் தாலும்,
விளக்கேற்றும் எண்ணெயிலும் கலப்படம் !
பெண் என்ப வளுக்குக் குடும்பம் என்ற சார்பு நிலை (Dependency) இல் லாமல் போனா லும் கூட,
வேறு ஏதோ ஒரு சார்பை உரு வாக்கிய படியே அவள் வாழ்ந்து கொண்டிருப் பாள். அது அவளுக் கான தொழிலோ, சேவையோ...
ஏதோ ஒரு வகை யில் வாழ்வ தற்கானத் தேவை களை உரு வாக்கி அந்தத் தேவை களைச் சார்ந்து வாழப் பழக்கப் பட்டிருக்கி றாள்.
அதை வாழ்க் கைக் கான பிடிப்பு என்றும் அவள் நம்பி க்கொண்டி ருக்கிறாள்.
சாமியார்
குடும் பமோ, தொழிலோ... பெண் எப்போ துமே வாழ்க் கையின் அடுத்த அடுத்த கட்டங் களை யோ சித்தே வாழ்ந்து வருவதை உணர லாம்.
அதனால் தான் ஆண் என்ப வன் பொருள் ஈட்டு பவனா கவும், பெண் என்பவள் குடும் பத்தின் ஒட்டு மொத்த முன்னே ற்றத்தின் காரணி யாகவும் உரு வாக்கம் பெற்றி ருந்தா ர்கள்.
காலப் போக்கில் எல்லா வித்தி யாசங் களும் உடை கின்றன என்று சொல்லிக் கொண்டா லும்,
பெரும் பாலும் பெண்கள் வேலை க்குச் செல்வது என்ப திலும், கூடுதல் சுமை யுடன் அதே Dependancy-ல் வாழ் பவர்கள் தான் அவர் களில் ஏராளம்.
கணவ னோ, பிள் ளையோ அவர் களின் ஒவ்வொரு கட்ட த்திலும் தன் இருப் பையும் சார்பை யும்
உறுதிப் படுத்திய படியே பெண் வாழ்க்கை கட்ட மைத்துக் கொள்ளப் படுகிறது. தெளி வான எண்ண ஓட்டம் இரு க்கும் வரை இது சரியா கவே அமை கிறது.
மரபணு உணவுப் பொருளை கண்டறிவது எப்படி?
ஆனால், சார்பு நிலை யின் பிடியில், தன்னை யும், தன்னைச் சார்ந் தவர்க ளையும் அடை யாளப் படுத்திக் கொள்ள சமுதா யத்தின் முன்
அவள் எடுக் கும் முனைப்பும் ஆர் வமும் அவர் களின் தேவை களைத் தாண்டி சிந்திக் கவும், பல நேரங் களில்
அதை நம்மை மீறிய இறை சக்தி யிடம் மண்டி யிட்டுப் பெறவும் உந்தித் தள்கிறது.
இன்ற ளவும் ஆடி மாதத் தில் கூழ் ஊற்று வது, தீ மிதிப்பது, பிற மதங் களின் நோன்பு முறைகள்...
என அனைத் திலும் பெண் என்பவள் தன் தேவை களைச் சார்ந்து முன்னேற் றிக்கொள் ளும் இன்னொரு சக்தியை துணை க்கு அழைக் கிறாள்.
மற்றொரு பக்கம் நவீன யோகப் பயிற்சி, வாழ் வியல் பயிற்சி, முக்தி பெற பயிற்சி... என்று ஒரு கம்யூ னுக்குள் அவளு க்கு இடம் கிடைக் கிறது.
தன் குடும்ப த்தில் Dependency-யால் மனஅழுத்தம் கொண்ட பெண் மட்டுமே இந்த இரண் டிலும் மிக எளிமை யாக வீழ்த் தப்படுகி றாள்.
போலி ஆசாமி களுக்கு Testinmonials தரும் நம்மவர் களாலும், சில மேலை நாட்டு பக்தர்க ளாலும் மனபலம் கிடைப்ப தாக நம்பிச் சேரும் பலரும்,
இயல் பாக நிகழும் பல மாற்ற ங்களைக் கூட பெரும் பாலும் இதனு டன் தொடர்பு படுத்தி, `தன் செய லுக்குத் தான் மட்டுமே காரணம்'
என்ப தைப் பல இடங் களில் மறக்கத் தொடங் குகிறா ர்கள். பின்னர் மறை க்கத் தொடங்க வேண்டியிருக் கிறது.
இப்போ தும் இந்த நிலை யில் பெண் ணின் சார்புத் தன்மை குறைய வில்லை. மாறாக, இடம் மாறு கிறது.
இங்கே கடவு ளெனக் காத்தி ருப்பவ ர்கள் மூர்க்க மானவர் களாக இருக் கிறார்கள். பெண்ணோ,
Dependency எனும் தீவிர த்தில் சுய சிந்த னையை இழந்தி ருக்கி றாள்.
ஆரம்ப த்தில் இந்த Dependency என்பது மன நிம்மதிக் கான விஷய மாக அமைந் தாலும், ஒவ் வொரு கட்டத் திலும் தன் பலம் பற்றிய
எல்லாச் சிந்தனை களையும் தவிர்த்து விட்டு, முற்றி லும் தன்னை மீறிய ஏதோ ஒன் றால் மட்டுமே எல் லாம் நிகழ்ந்து விடும் என நம்பத் தொடங் குகிறாள்.
இந்தத் தொடக்கம் தான் சுயத்துக் கான முடி வாகவும் மாறிப் போகிறது. கடவு ளின் தூதர்கள் என்பவர் களுக்குச்
சாதாரண மனிதனை விடத் தேவைகள் அதிகமாக இருப் பதைக் கூட ஆராய முடியாத அள வுக்கு இருக் கிறாள் பெண்.
அதனால், கடவுள் மீதான அவளின் நம் பிக்கை களை ஆசா மிகள் மீதும் வைக்கத் தொட ங்கும் மூட நம்பி க்கை அவளைக் கவ்விக் கொள் கிறது.
இப்போது Dependency Law-படி, Dependency-க்கும் மூட நம்பி க்கைக் கும் இடையே யான பாலம் மிக உறுதி யாகவே இருக்கிறது.
இந்த அலசல் எதற் காக என்றால், நம் வீட்டில் இப்படி எங்கேயோ முழுவது மாக ஏதோ ஒரு மதத்தில், வழி பாட்டில்,
அதிசயம் நிறைந்த கைலாயம் மலை !
குரு சன்னி தானங் களைத் தொழுத படி இருக் கும் பெண் களைக் கேலிக் குள்ளாக் காமல் அவர் களோடு பேசு வதையும், புரிய வைப்பதை யும் தாண்டி,
சார் பின்மை யைச் சரி செய்வ தற்கான பகுத் தறிவைப் புகுத்து வதும், தாமும் ஏற்றுக் கொள் வதும் இன்றைய தனி மனிதக் கடமை யாக இருக் கிறது.