தமிழக த்தில் மேலும் மூன்று தேசிய நெடுஞ் சாலைகளை மத்திய அரசு அறிவித் துள்ளது.
இந்தியா வின் தேசிய நெடுஞ் சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ் சாலைத் துறை யால் பராமரி க்கப்படு கின்றன.
இந்தச் சாலை களில் பெரும் பாலானவை இரு வழிப் பாதைகள் ஆகும்.
66,590 கிமீ தொலைவு சாலைகள் தேசிய நெடுஞ் சாலைக ளாக இருக் கின்றன.
இந்தியா விலேயே மிக நீளமான தொலைவைக் கொண்ட தேசிய நெடுஞ் சாலையாக தேசிய நெடுஞ்சாலை எண் 7 (NH7) உள்ளது.
இதன் நீளம் 2369 கிலோ மீட்டர் ஆகும். இது இந்தியா வின் வடக்கே உத்தரப் பிரதேச மாநில த்தில்
உள்ள வாரணாசி யில் தொடங்கி தெற்கே தமிழ்நாட்டில் உள்ள கன்னியா குமரியுடன் இணை கிறது.
மொத்தச் சாலைக் கட்ட மைப்பில் தேசிய நெடுஞ் சாலைக ளின் பங்கு 2 சதவீத மாகும். ஆனால் அவை நாடு முழுவதும் 40 சதவீத போக்கு வரத்தை கையாளு கின்றன.
இந்நிலை யில் மத்திய அரசு தமிழக த்தில் மேலும் மூன்று புதிய தேசிய நெடுஞ் சாலைகளை அறிவித் துள்ளது.
அதன் படி மேச்சேரி, மேட்டூர், சித்தர் பவானி வழி யாக ஈரோடு சாலை யில் இணை யும் சாலை தேசிய நெடுஞ் சாலையாக அறிவிக் கப்பட் டுள்ளது.
இதே போல் அயோத்தி யாபட்டினம், ஊத்தங்கரை, திருப்பத்தூர் வழி யாக வாணியம் பாடி வரை
உள்ள சாலை 2வது தேசிய நெடுஞ் சாலையாக மத்திய அரசு அறிவித் துள்ளது.
தஞ்சை, குன்னம் வழியாக ஆத்தூர் நெடுஞ் சாலையுடன் இணையும் சாலை 3வது தேசிய நெடுஞ் சாலையாக அறிவிக் கப்பட் டுள்ளது.
Thanks for Your Comments