விமர்சிப் பதைவிட செயல் பெரிது. அவர் அப்படிச் செய்கிறார்; இவர் இப்படிச் செய்தார் எனச் சொல்லிச் சொல்லியே காலத்தைக் கழிப்தை விட,
நாங்கள் என்ன செய்தோம்? இப்போது என்ன செய்து கொண்டி ருக்கின் றோம்? என என் றாவது எம்மை நாம் கேட்ப துண்டா?
ஆயினும், எல்லோரும் இப்படி யானவர்கள் அல்ல; பெரும் பணிகளை உலகுக்கு ஆற்றி யவர்கள் கூட, ஒன்றுமே பேசாமல் இருக் கின்றனர்.
இத்தனை நல்லவர் களைக் கூடச் சீண்டி வெறுப் பேற்றும் பிரகிருதிகள் ஏராளம்! ஏராளம்!!
செய்ய முடியாமல் வேடிக்கை பார்ப்தை விடப் பணி களைச் செய்பவ ர்களை வீணாக விமர்சனம் செய்வது பாதகச் செயல்.
காழ்ப்புணர்வு பொல்லாதது.மனம் சுத்த மானால் செயல் புனிதமாய் இருக்கும். குணம் கெட்டவர் களுக்கு நறு மணத்தின் மேன்மை யும் புரியாது.
குட்டையில் சீவிக்கும் பன்றியைப் போல், அரு வருப்பைத் தனதாக்கிக் கொள்பவர் களுக்கு தர்மத்தை தேவை யற்றது எனக் கருதுவர்.
Thanks for Your Comments