புதிதாக வேலை தேட ஆரம்பிக்கப் போகிறீர் களா அல்லது தற்போது இருக்கும் வேலையி லிருந்து
வேறு வேலைக்கு விண்ண ப்பிக்க போகிறீர் களா? அப்படி யானால் கீழ்கண்ட வழி முறைகள் கண்டிப் பாக கை கொடுக்கும்.
1 . நிறுவன த்தைப் பற்றிய ஆராய்ச்சி:
முதல் நாம் செல்ல வேண்டிய நிறுவனத் தினைப் பற்றிய தகவல் களை இணைய பக்கத் தில் சென்று “contact us” பக்கத்தில் சென்று
நிறுவன த்தைப் பற்றிய தகவல் களை ஆராய்ந்து “Mision” “vision ” பற்றிய தகவல் களை முற்றிலும் தெரிந்து கொள்வது மிக அவசியம்.
அதன் மூலம் அந்நிறுவ னத்தின் முந்தைய கொள்கை களையும், சாதனை களையும் பற்றித் தெரிந்து கொள்வதன் மூலம் ஒரு நம்பிக் கையை பெற முடியும்.
2 . ”Job Description” ஐ தெளிவாக அறியவும்:
இரண்டாவ தாக கொடுக்கப் பட்டுள்ள job Description பகுதியை தெளிவாக வாசித்து கொள்ளவும்.
ஏனெனில் ஒவ்வொரு கம்பெனி யும் ஒவ்வொரு நிபந்தனை களை விதித்தி ருக்கும்.
ஆகையால் புதிதாக வேலை தேடுப வர்கள் அதற்கேற்ற தகுதி களுடன் அவரவர் தகுதி களை ஒப்பிட்டு பார்ப்பின்
ஒரு கம்பெனி நம்மிடம் என்ன எதிர் பார்ப்பு வைத்தி ருக்கிறது என்பதையும் வேலைக் கான கடமை களையும் அறிய லாம்.
3 . நேர்மறை எண்ணம் :
மூன்றாவ தாக நேர்காண லிடுப வர்கள் கேட்கும் கேள்வி களுக்கு கடினமான மற்றும் தெரியாத கேள்வி களுக்கு பதில் தெரிய வில்லை என்றாலும்
அந்த தடுமாற்ற த்தை முகத்தில் காட்டாமல் இருப்பது மிக முக்கிய மான ஒன்றாகும்.
மேலும் தெரியாத கேள்வி களுக்கு தெரிந்தது போல பாவனைகள் செய்வதை முற்றிலும் தவிர்ப்பது முக்கிய மான ஒன்றாகும்.
4 . Resume ஒரு பார்வை:
நான்காவ தாக முக்கிய மான ஒன்று நமது “resume” யினை முழுவது மாக தெரிந்து வைத்தி ருப்பது அவசியமே!
மேலும் அதில் முக்கிய மாக முழுவதும் சரியாக தெரிந்த வற்றை நேர்காண லிடுபவர் களுக்கு தெரியும்படி ஹைலைட் செய்வது நல்லது.
5 . ஆயத்தமாக்கி கொள்:
கடைசியாக மேற் கூறிய அனைத் துடன் சில முக்கிய மான கேள்வி களுக்கு ( ஊதியம், விடுமுறை நாட்கள், வீட்டிலிருந் தபடியே வேலை செய்தல்,
வருகைப் பதிவு) போன்ற வழக்க மான கேள்வி களுக்கு முன் கூட்டியே பதில் களை தயார் செய்து கொள்வது நல்லது.
Thanks for Your Comments