வயதாகாமல் இருக்க இளைஞர்களின் ரத்தம்?

0
வயதாவதை தவிர்க்க, இளைஞர்களின் ரத்தத்தை வயதான வர்களின் உடலில் செலுத்தும் 
வயதாகாமல் இருக்க இளைஞர்களின் ரத்தம்?
புதிய சிகிச்சை முறையை அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் சோதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த புதிய நிறுவனம் ஒன்று, வயதான நோயா ளிகள் 
தங்கள் உடலில் இளைஞர்களின் ரத்தத்தை ஏற்றிக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தது. இதில் நூற்றுக்க ணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட ஒவ்வொரு வரிடமும் எட்டாயிரம் அமெரிக்க டாலர்கள் கட்டண மாக வசூலிக் கப்பட்டு, 

அவர்கள் உடலில் இளைஞர் களிடமி ருந்து எடுக்கப் பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா (மனித இரத்தத் திலிருந்து 

சிவப்ப ணுக்கள், வெள்ளையணுக்கள், இரத்த அணுத்  தட்டுகள் மற்றும் பிற அணுக்கள்  பிரித் தெடுக்கப்பட்டவுடன், மீதமிரு க்கும் ஒரு திரவம்) செலுத்தப் பட்டது.

வயதானவர் களுக்கு புத்துணர்ச்சி ஏற்படு த்துவது குறித்த சோதனை முயற்சி யாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்ப ட்டது. 
இதில் கலந்து கொண்ட வர்களின் சராசரி வயது 60 ஆண்டுகள். `இந்த ஆய்வின் முதல் கட்ட முடிவுகள் உற்சாகம் அளிப்ப தாக உள்ளன ` என ஸ்டாம் போர்டில் பயிற்சி பெற்ற ஆராய்ச்சி யாளரும், 

யு.எஸ் மருத்துவ மனையின் நிறுவ னருமான 32 வயதாகும் ஜெஸ்ஸி கர்மாசின் சண்டே டைம்ஸ் நாளி தழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித் துள்ளார்.

`தோற்றம் அல்லது நீரிழிவு நோய் அல்லது இதய செயல்பாடு அல்லது நினை வாற்றல் ஆகிய வற்றை மேம்படுத்த இது உதவும். 
ஏனெனில் இவை தான் வயதாவ தனால் ஏற்படக் கூடிய பிரச்சனை களில் முக்கிய மானவை. 

இந்த புதிய வகை சிகிச்சை சாகாவ ரத்தை அளிக்கும் என உறுதி யாக சொல்ல முடியாது. 

ஆனால் அடிப் படையில் இது அதனைப் போன்ற ஒன்று` என அவர் தெரிவித் துள்ளார். 
இந்த புதிய மருத்துவ முறை யானது ஸ்டாம்போர்டு பல்கலை கழகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக  நடந்து வந்த ஆய்வி லிருந்து உருவா க்கப்பட் டுள்ளது.

இந்த ஆய்வின் போது, வயதான எலி ஒன்றுக்கு இளைய வயதுடைய எலியின் ரத்தம் செலுத்தப் பட்டு சோதிக்கப் பட்டது. 

இதில் வயதான எலியின் உள்ளு றுப்புகள், தசைகள் மற்றும், ஸ்டெம் செல்கள் ஆகியவை புத்துணர் ச்சியடை ந்ததாக தெரிய வந்தது.

மேலும் கடந்த ஆண்டு வெளியிடப் பட்ட ஆய்வு முடிவு ஒன்றில், இளைஞ ர்களின் பிளாஸ்மா வயதான வர்களின் உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்து வதாக தெரிவி க்கப்பட் டுள்ளது.

இருப்பி னும், எலிகளை வைத்து நடத்தப் பட்ட இந்த ஆய்வுகள் எப்படி மனிதனுக்கு  ஏற்புடை யதாக இருக்கும் என பல ஆராய்ச்சி யாளர்கள் விமர்சித் துள்ளனர்.

மேலும் இதில் பல நெறிமுறை தவறுகள் இருப்ப தாகவும் அவர்கள் சுட்டிக் காட்டி யுள்ளனர்.

மருத்துவ ரீதியாக அந்த சிகிச்சை பலன ளிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. என 2014-ஆம் ஆண்டு எலி களுக்கு பாராப யோசிஸ் ஆய்வு 
நடத்திய ஸ்டாம்போர்டு நரம்பியல் துறை வல்லுநரான டோனி வைஸ் கோரே தெரிவித் துள்ளார்.

மேலும் ரத்த பரிமாற் றத்தால் படை, கல்லீரல் காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்படக் கூடிய அளவி லான தொற்றுகள் ஏற்பட லாம் என விமர் சகர்கள் குறிப்பிட் டுள்ளனர்.

இந்த சிகிச்சை முறை பல மோசடி களுக்கும் வித்திட லாம் என மற்ற வர்கள் கூறுகி ன்றனர்.
இளைஞர்களின் ரத்தம் இளமையை அளிக்கும் என மக்களை நம்ப வைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அது மனித உடலில் செயல் படுமா என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக் கப்பட வில்லை.
எலிகள் இளைமை யாக தோற்ற மளிக்க காரண மாக உள்ள அதன் உடற்கூறு அமைப்பை பற்றி அறிந்து கொள்ள நாம் தயாராக இருப்ப தில்லை` என 

எம்.ஐ.டி ரெக்னாலஜி ரிவ்யூஸ் என்ற இணைய தளத்தில் வைஸ் கோரே தெரிவித் துள்ளார். 

மேலும் இளைஞர் களிடமி ருந்து இரத்த த்தை பெற இவர்கள் வைத்தி ருக்கும் நெறி முறைகள் இன்னும் மர்ம மாகவே உள்ளது. 

மருத்துவ தேவைக் காக தானமாக அளிக்கப் படும் தங்களது இரத்தம், விலையு யர்ந்த, 
சோதனை மருத்து வத்திற் காக பயன் படுத்தப் படுவது குறித்து இளை ஞர்கள் சிந்திக்க வேண்டும்.
அமெரிக்கா வின் இரத்த பிளாஸ்மா தானம் குறித்த இணைய தளங்கள், ஊக்கத் தொகை யாக 20 முதல் 50 அமெரிக்க டாலர்களை அளிக் கின்றன. 

மேலும் இவை நோயா ளிகள் குறித்த தகவலை வெளி யிட்டு, பிளாஸ்மா தானத்தை முன்னிலைப் படுத்துகி ன்றன.

தங்கள் அன்றாட செலவு களை சமாளிக்க அடிக்கடி பிளாஸ்மா தானம் செய்யும்  அமெரிக்கா வின் ஏழை மக்களின் எண்ணி க்கை துல்லிய மாக தெரியாத நிலையில், 

மிகப்பெரிய செல்வ ந்தர்கள் வயது மூப்படை வதை தடுக்கும் ஆராய்ச் சிகளில் 

மில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு செய்துள் ளதையும் நாம் கவனத் தில் கொள்ள வேண்டும்.

தன் மீதான விமர்சன ங்களுக்கு பதிலளி த்துள்ள கர்மாசின், தனது ஆராய்ச்சி அனைத்து நெறிமுறை ஆய்வு களிலும் வெற்றி பெற்று விட்டதாக தெரிவி த்துள்ளார்.
இந்த மருத்துவ சோதனை யின் செலவு மற்றும் செயல் முறை குறித்த விமர்சன த்திற்கு பதிலளி த்துள்ள அவர், 

கட்டணம் செலுத்தும் பங்கேற் பாளருக்கு, போலியான சிகிச்சை அளிப்பது தவறானது என தெரிவித் துள்ளார்.

தன்னுடைய நோயா ளிகள் அனை வரும் தனது சிகிச்சை யின் பலனை உடனடி யாக அனுபவித் ததாக வாதாடும் அவர், 

ஒரு முறை சிகிச்சை பெற்றதில், நல்ல மாற்றத்தை உணர்ந்த பலரை பார்த்து ள்ளதாக தெரிவித் துள்ளார்.

இந்த சிகிச்சை முறை வெளியி லிருந்து உள்ளே செய்யப் படும் பிளாஸ்டிக் சர்ஜரி போன்றது என அவர் கூறி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings