தீபாவளியை சந்தோஷமாகக் கொண்டாடும் பொது மக்கள், சில அடிப்படை விஷயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் சில தகவல்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.
தயவு செய்து இதை மற்றவர்களுக்கும் சேர் செய்யுங்கள்
சந்தோஷ மாகக் கொண்டா டப்படும் தீபாவளிப் பண்டிகை யின் போது சில சங்கடங் களையும் துன்பங் களையும் விரும் பாமலேயே நாம் எதிர்க் கொள்ள வேண்டி வரும்,
அல்லது நமது அக்கம் பக்கத்தி லிருப்பவர்கள் சந்திக்க வேண்டி இருக்கும். அது போன்ற நேரங் களில் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பது பற்றிய சில டிப்ஸ்கள்:
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ், தமிழ்நாடு சுகாதாரத் திட்டத் தினால் இயக்கப் பட்டு வரும்
24 மணிநேர இலவச சேவை யான 108 அவசரகால சேவையும் 104 மருத்துவ உதவி சேவையும் சிறப்பு ஏற்பாடு களை செய்து ள்ளன.
தற்போது தமிழக மெங்கும், 108 அவசரகால சேவையில் 911 அவசர கால ஊர்திகள் இயக்கப் பட்டு வருகின்றன. தீபாவளித் திருநாளை முன்னிட்டு அதிகமானோர் கூடக் கூடிய இடங்கள், பயணிக்கக் கூடிய தேசிய
மற்றும் மாநில நெடுஞ் சாலைகள் ஆகிய வற்றில் 108 அவசர கால ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. தீபாவளி தினத்தன்று முழு வீச்சில் செயல் படவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
108 அவசர கால மையக் கட்டுப்பாடு அறை யிலும் அதிகமான அவசரகால அழைப்பு களை கையாளும் விதத்தில் தயார் செய்யப் பட்டுள் ளன.
பொது வாக இத்தகைய தீபாவளிக் கொண்டா ட்டத்தின் போது தீக்காயம், மூச்சுத் திணறல் மற்றும் ஒவ்வாமை ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
அப்போது தயக்க மின்றி 24 மணி நேரமும் 108 அவசரகால சேவையை அழைக்கலாம். பாதுகாப்பான தீபாவளியை வலியுறுத்தி தமிழக மெங்கும் 108 சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறன்றன.
104 மருத்துவ உதவி சேவை
தீக்காயம் ஏற்பட்டாலோ அல்லது மூச்சுத் திணறல் அல்லது ஒவ்வாமை முதலான எந்த மருத்துவத் தகவல் மற்றும் ஆலோசனைக்கு 24 மணி நேரமும் 104 மருத்துவ உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
வீட்டு வாடகையாக செக்ஸ் போதும் !
104 மருத்துவ மையத்தில் மருத்துவர்களும், செவிலியர் களும் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் இத்தருண த்தில் அதிகமான சத்தம் மற்றும் கொண்டாட்டங்களின் போது, மனநல ஆலோச னைக்கும் 104 மருத்துவ உதவி மைய த்தில் உளவியல் ஆலோச கர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
என்ன செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது:
தீபாவளியை பாதுகாப் பாகவும் இனிமை யாகவும் கொண்டாட வேண்டும் என்பதே அவசியம். எனினும், தீக்காயம் ஏற்பட்டால் பதற்ற மின்றி உடனடி யாக 108 ஐ அழைக் கவும்.
108 அவசர ஊர்தி வருவதற்கு முன்ன தாக நீங்கள் செய்ய வேண்டி யவை :
1. உடலில் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில களிம்பு எதையும் பூச வேண்டாம்.
2. கழுத்து மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் சுவாசம் தடை படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
3. கொப்பள ங்கள் ஏற்பட்டால் அவற்றை உடைக்க முயற்சிக்கக் கூடாது.
யூடியூப் மூலம் மாதம் 21 கோடி சம்பாதிக்கும் 6 வயது சிறுமி !
4. கழுத்து மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற் பட்டால் வாய் வழியாக எதுவும் கொடுக்க முயற்சிக்க கூடாது.
5. நகைகள் மற்றும் எரிந்து கொண்டி ருக்கும் துணி களை, கூடிய வரை உடலி லிருந்து அப்புறப் படுத்த வேண்டும்.
6. உடலில் தீக்காயம் ஏற்பட்டு ஒட்டிக் கொண்டி ருக்கும் துணியை அகற்ற முடியாத பட்சத் தில், எடுக்க முயற்சிக்க வேண்டாம்
7. உடலை விட்டு வெளியே, உடலுடன் ஒட்டாமல் இருக்கிற துணி களை மட்டுமே கத்திரி யால் அகற்ற வேண்டும்.
8. இறுக்க மாக அணிந்தி ருக்கும் ஆடைகளை உடனடி யாக தோலுக்கு சேதம் வராதபடி அகற்ற வேண்டும்.
9. தீக்காயம் பட்ட பகுதியை குழாய் நீரைத் திறந்து, 20 நிமிடங்கள் நன்றாகக் கழுவ வேண்டும்.
10.தீக்காயத் துடன் ரத்தப் போக்கு இருக்கு மேயானால், ரத்தம் வெளியேறு வதை உடனடி யாக கட்டுப் படுத்த வேண்டும்.
11. பட்டாசுக் கடைகளு க்கு அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது.
12.எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் உள்ள இடங்களில் தீயணை ப்பான் கட்டாயம் இருக்க வேண்டும்.
அல்லது வாளியில் தண்ணீர் தயாராக இருக்க வேண்டும்.
மர்மம் அறிந்தால் காவு வாங்கும் கைலாய மலை
13. பட்டாசு வெடிக்கும் போது எளிதில் தீப்பற்றக் கூடிய ஆடை களை, தளர்வாக உள்ள ஆடை களை அணிய வேண்டாம். கூடிய வரை பெரிய வர்கள் மேற் பார்வையில் வெடிக்க வேண்டும்.
14. ஆடை களில் தீப்பற்றி னால் ஓடக்கூடாது. தரையில் படுத்து உருள வேண்டும், அல்லது பெட்ஷீட்டு களை கொண்டு உடனடி யாக மூட வேண்டும்.
15. பட்டாசு வெடி க்கும் இடத்தில் வாளியில் தண்ணீர் தயாராக இருக்க வேண்டும். எரிந்து மீதமுள்ள பொருட் களை அதில் போட வேண்டும்.
16. தீக்காயம் படாமல் இருக்கும் வகையில் வெடிகளை வெடிக்க வேண்டும். பட்டாசு களை கையில் பிடித்து வெடிப்பது, ராக்கெட்டுகளை கையில் பிடித்து வெடிப்பது முதலா னவை ரொம்பவே ஆபத் தானது.
தயவு செய்து இதை மற்றவர்களுக்கும் சேர் செய்யுங்கள்
Thanks for Your Comments