டிவியை இயக்கும் காபி கப் !

0
ரிமோட் கன்ட்ரோல் இல்லாமல் உடல் அசைவுகள் மூலம் தொலைக்காட்சி, கணினி மற்றும் ஐபேடுகளை இயங்க வைக்கும் புதிய தொழில்நுட்பத்தை பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
டிவியை இயக்கும் காபி கப் !
இந்த புதிய கண்டு பிடிப்பு மூலம் நாம் அருந்தும் காபி கோப்பையை கொண்டே தொலைக் காட்சியில் வேறு சேனல் களை எளிதாக மாற்ற மு‌டியும்.

ஒளி, ஒலி அளவுகள் உள்ளிட்ட மாற்றங்களையும் கண் அசைவை வைத்தே எளிதாக மேற் கொள்ள முடியும். அது தவிர கைகளில‌ இருக்கும் பொருட்களை நகர்த்தி கணினி யிலும் பணி யாற்ற முடியும்.

தொலைக் காட்சி, கணினி மற்றும் ஐபேடு களில் பொருத்தப் படும் கேமரா, நமது உடலின் அசைவு களை தனக் கான உத்தரவு புள்ளி களாக கிரகித்த
அதற் கேற்றபடி செயல் படுவதால், இனி ரிமோட் கன்ட் ரோலுக்கு வேலையே இருக்காது என 

இந்த புதிய தொழில் நுட்பத்தை கண்டு பிடித்த லேன் காஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர் ஹன்ஸ் ஜெல்லர்சன் தெரிவிக் கிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings