ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க மாட்டேன். என் மொபைல் எண் சேவையை துண்டித் தால் துண்டிக் கட்டும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவி த்தார்.
மத்திய அரசால் வழங்கப் படும் ஆதார் எண்ணை அனைத்து திட்டங் களுடன் இணை க்கும் படி மத்திய அரசு வலியு றுத்தி வருகிறது.
அதே போல் சிம் கார்டு களை சமூக விரோதிகள், தீவிர வாதிகள் பயன் படுத்து வதைத் தடுக்க
மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் கடந்த மார்ச் 23-ஆம் தேதி மத்திய அரசு அறிவுறுத்தி யுள்ளது.
இந்நிலை யில் கொல்கத்தா வில் ஒரு பொதுக் கூட்ட த்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், நான் என்னுடைய மொபைல் எண்ணை ஆதார் எண்ணு டன் இணைக்க மாட்டேன்.
இது போல் வலியுறு த்துவது தனிநபர் உரிமை மீது நடத்தப் படும் தாக்குத லாகும். மேலும் யாரும் அது போல் இணைக் காதீர்.
அவ்வாறு இணைக்கப் பட்டால் கணவன் - மனைவி யிடையே நடைபெறும் உரை யாடலும் அந்தரங்கம் இல்லா மல் போய் விடும்.
பொது வெளிக்கு செல்லக் கூடாத வகை யில் சில விஷ யங்கள் உள்ளன. பொது மக்க ளிடையே ஆதாரை கட்டாய மாக திணிப் பதை மம்தா பானர்ஜி எதிர்த்து வருகிறார் என்றார் அவர்.
இந்த கூட்ட த்தில் பாஜகவை மம்தா கடுமை யாக சாடினார். அத்துடன் அவற் றின் கொள்கை களையும் விடாமல் விமர்சித் திருந்தார்.
Thanks for Your Comments