போலியான நிலவேம்பு பொடி விற்பனை - அதிர்ச்சி தகவல் !

1 minute read
0
தமிழக த்தில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் பல மக்கள் பாதிக்கப் பட்டு இறந்து வருகி ன்றனர்.
போலியான நிலவேம்பு பொடி விற்பனை - அதிர்ச்சி தகவல் !
டெங்கு காய்ச்ச லால் பாதிக்கப் பட்டவர் களுக்கு நல்ல மருந்தாக கருத்தப் படும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப் பட்டு வருகிறது.

இதனால் நில வேம்பு பொடி அதிகமாக தேவை ப்படுகிறது . இதனை பயன் படுத்தி சிலர் போலி யான நிலவேம்பு பொடியை தயார் செய்து விற்பனை செய்வ தாக புகார் எழுந் துள்ளது.
சுங்க சாவடியில் தாக்கிய நபரை சரமாறியாக தாக்கிய இளம்பெண்.. வைரல் வீடியோ !
போலியான நிலவேம்பை பயன் படுத்துவ தால் எந்த ஒரு நன்மையும் ஏற்படுவ தில்லை.
இதை பயன்  படுத்துவ தால் மக்களுக்கு பக்க விளைவு களை ஏற்படு த்தும் என்று மருத்து வர்கள் எச்சரித்து ள்ளனர்.

போலியான நிலவேம்பு பொடியை விறபனை செய்வேர் மீது கடுமை யான நாடவடி க்கை எடுக்கபடும் தமிழக சுகாதரதுறை ராதகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்து ள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 23, March 2025
Privacy and cookie settings