வாடிக்கை யாளருக்குத் தெரிவிக்காமல் சிம் கார்டை செயலிழக்க வைத்த பார்தி ஏர்டெல் நிறுவன த்துக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
ஹைதராபாத் அருகே பல்காம்பெட் நகரைச் சேர்ந்த ராகவேந்தர் ராவ், 2010ம் ஆண்டு முதல் ஏர்டெல் வாடிக்கை யாளராக இருந்து ள்ளார்.
இவரது சிம்கார்டு 2015ம் ஆண்டு செயலி ழக்கம் செய்யப் பட்டது.
இது குறித்து ஏர்டெல் நிறுவன த்துக்கு தகவல் தெரிவித்து ஒரு வாரத்தில் மீண்டும் செயல் பாட்டுக்கு வந்த நிலை யில், அடுத்த 2 நாட்க ளிலேயே அது செயலி ழக்கம் செய்யப் பட்டுள் ளது.

இதனால் தனக்கு ரூ.16 லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்ட தாகக் கூறி ஏர்டெல் நிறுவன த்தின் மீது ராகவேந்தர் ராவ் வழக்குத் தொடர்ந்தார்.
விசாரணை யின் போது ஏர்டெல் நிறுவனம் சார்பில் கூறப் பட்ட தாவது, எங்கள் தவறை திருத்திக் கொள்ள ராகவேந்தரை அணுகிய போது,
தனக்கு 10 லட்சம் இழப் பீடும், ஒரு பேன்ஸி எண்ணும் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்த தாகக் கூறியது.
இரு தரப்பு நியாயங் களையும் கேட்ட ஹைதராபாத் நுகர்வோர் நல வாரியம், செல்போன் எண்ணை தவறாக செயலி ழக்கம் செய்த ஏர்டெல் நிறுவன த்துக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தது.
தனக்கு 16 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்ட தற்கான ஆதாரத்தை ராகவேந்தர் அளிக்கத் தவறிய தால் இழப்பீடுத் தொகை ரூ.30 ஆயிரமாக அறிவிக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.
தனக்கு 16 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்ட தற்கான ஆதாரத்தை ராகவேந்தர் அளிக்கத் தவறிய தால் இழப்பீடுத் தொகை ரூ.30 ஆயிரமாக அறிவிக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments