புகை பிடித்தலை எப்படி கைவிடுவது?

0
புகைத்தலை செய்வது மனிதன் மாத்திரம், ஏன் புகைக்கிறான்? புகைத்தல் நன்மையா? தீமையா?
புகை பிடித்தலை எப்படி கைவிடுவது?
ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும் ஆறறிவுள்ள மனிதன் புகைத் தலை செய்கி றான் என்றால் அதில் ஏதோ ஒரு ஒன்று இருக்க வேண்டும்?

சரி இதில் என்ன இருக்கிறது என்று ஆராய புகை குடிப்பவதுகளிடம் விசாரித்தால் அவர் சொல்லும் காரணம்
  • நிம்மதி யான சூழ்நிலை அனுபவிக்க 
  • காலைக் கடன் களை கழிக்க 
  • மன இறுக்கத்தை தளர்வு செய்ய 
  • போதையை அதிகரிக்க 
  • மூளையின் செயல் திறன் அதிகரித்தல் 
  • சமூதாய அந்தஸ்து 
  • உடல் களைப்பை போக்க 
  • கலவி யில் உச்சக் கட்டம் வரை ஈடுபட
ஆகியவை பெரும் பாலும் பொது வானவை யாக இருந்தது. மேற் கூறப்பட்ட காரணங் களுக்காக புகைப்பது என்பது மூடத் தனமாகும் ஏன் என்றால் ? 

புகைக் காதவர் கூட மேற் கூறப்பட்ட விடயங் களில் அதி வெற்றி பெற்ற வர்கள் ஆகவே புகைத் தலை கை விட்டல் நன்று.

ஆனால்,

அரசாங்கம் ஏன் புகைத்தலை முற்று முழுதாக தடை செய்ய வில்லை? புகைத்தலால் ஏற்படும் விளைவுகளை மாத்திரம் விளம்பரப் படுத்துகிறார்கள் ஏன்?

காரணம் புகைத்தல் கூட ஒரு விதத்தில் சில நோய்களுக்கு மருந்தாகிறது. புகையிலை யினால் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட், சுருட்டு, பீடி, சிம்லி போன்ற வற்றால் புகை பிடிக்கின்றனர்.

புகை யிலையில் நிகோடின் என்ற இரசாயணம் உள்ளது .இதுவே புகைத் தலுக்கு அடிமைப் படுத்தும் காரணியாகும், எப்படி எனில்? 

நுரையீரலுக்குச் செல்லும் நிகோடின் ஆனது 8 வினாடிக்குள் நரம்பு மண்டலத்தை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து ஓர் ரம்மியமான அல்லது அருமையான மனநிலைக்கு கொண்டு செல்கிறது.
புகை பிடித்தலை எப்படி கைவிடுவது?
நிகோடினின் அளவு குறையும் போதும் மேற்படி மாற்றம் அடைந்த மன நிலையை தக்க வைக்க வேண்டும் என்பதற்காகவும் இயல் பாகவே இன்னுமொரு தரம் புகைத்தால் என்ன? என எண்ணி புகைத்தலை தொடர் கிறார்கள்.

புகைத்த லால் ஏற்படும் பாதிப்புக்கள்
  • தோல் சுருக்கங் களினால் வயதிப தோற்றம். 
  • உதடு களில் மாற்றம். பற்சிதைவு விரல் களுக்கிடை யில் கறை படிதல். தலை முடி கொட்டுதல். 
  • கண்படலம் (cataract). 
  • தடிப்புத் தோல் அழற்சி அல்லது உளவழித் தோலழற்சி (Psoriasis). 
    • கண்ணி மைகள் குறுகுதல் எலும்புகள் எளிதில் உடையக் கூடியதாக விருத்தல் (Brittle Bones) இருதய நோய்கள் . 
    • உடற் பயிற்சி விளை யாட்டுக்களில் ஆர்வம் இன்மை. 
    • பிறப்புறுப் புக்களில் தாக்கம் (வயிற்றில் உள்ள குழந்தை யின் ஆரோக் கியம்) தாய் மார்கள் புகைத்தல் அல்லது மறை முகமாக புகைத்தல் (Indirect smoke). மாத விடாய் சக்கர த்தில் மாற்றம். 
    • வாய், தொண்டை, நுரையீரல் புற்று நோய். அதிக இரத்த அழுத்தம்.
    புகைத்த லால் ஏற்படும் நன்மைகள்
    • முழங்கால் வாத நோய்த் தாக்கம் குறைவு.  
    • பார்கின்சன் நோய் வருவ தற்கான அபாய நேர்வு குறைவு (Parkinson's disease)  
    • உடற் பருமன் ஆகும் அபாயம் குறைவு (obesity)  
    • மாரடைப் பால் ஏற்படும் மரணத்தின் அபாயத் தன்மை குறைவு.  
    • சில இருதய நோய்க்கு எடுக்கும் மருந்து களுக்கு ஊக்கி யாக இருத்தல்.
    சுயமாக புகைத்தலை எப்படி கைவிடுவது ?
    • எண்ணம், சிந்தனை என்பன உறுதி யான,
    • தெளிவான வையாக இருத்தல். புகைத் தலை கைவிட வேண்டும் என்பதில் உறுதி யாக இருத்தல். 
    • உணவு வகை களில் மாற்றம் செய்தல். புகைக்க வேண்டும் என்ற ஏக்கம் வரும் தருனங் களில் ஏதாவதோரு வேலையில் மனதை மாற்றுதல். 
    • புகைத் தலை விரும்பாத வரிடம் நட்பு கொள்ளல். 
    • வாய்க்கும் கைக்கும் ஏதோ ஒரு வேலை கொடுத்தல் . 
    • காரணங் களை பட்டியல் இட்டு விலக்கல். 
    • நிகோடின் மாற்று மருந்தை புகைத்தல் உடம்பிற்கு மசாஜ் கொடுத்தல்.
    •  குடும்ப ஆரோக்கி யத்திதை கருத்தில் கொள்ளல்.
    புகைத்தல் பொன்மொழிகள்
    • பணம் கொடுத்து பிணமாகாதே 
    •  வாழ்வை எரிப்பதில் நாட்ட முண்டோ?
    Tags:

    Post a Comment

    0Comments

    Thanks for Your Comments

    Post a Comment (0)
    Privacy and cookie settings