இ-சிகரெட்டால் மரணம் குறையும்?

0
இ-சிகரெட் டுகள் பயன் பாட்டினால் புகையிலை நோய் களால் ஏற்படும் மரண ங்கள் குறைய வாய்ப் புள்ள தாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்து ள்ளது. 

இ-சிகரெட்டால் மரணம் குறையும்?
புகை யிலைப் பொருட்கள் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டி ற்கும், 

பிராந்திய த்திற்கும் தகுந்தாற் போல் மாறுப் பட்ட புகையிலை பொரு ட்கள் அந்தந்த பகுதி மக்களால் பயன் படுத்தப் படுகி ன்றது. 

புகை யிலைப் பொருட் களை பயன் படுத்துவ தால் உடலுக்கு பல்வேறு உபாதை கள் ஏற்படு கின்றன. 

குறிப்பாக கேன்சர் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு மரண ங்கள் அதிக அளவில் நிகழ் கின்றன.

இந்த நிலை யில், உடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இ-சிகரெட் டுகள் அறிமுகப் படுத்தப் பட்டது. 

உடலுக்கு சுவை யுடன் நிகோடின் மற்றம் பிற வேதிப் பொருள் களைத் தரும் சிறிய சாதனங் களையே இ-சிகரெட் டுகள் ஆகும். 

இவை பேட்டரி யால் இயங்கும் சிறிய சாதனங்கள். எலக்ட்ரானிக் சிகரெட்டு களை வேப் பென், இ-ஹூக்கா, ஹூக்கா பென் 

அல்லது வேப் பைப் என்றும் கூறப் படுகிறது. இவை பார்ப்ப தற்கு, புகை யிலை யைக் கொண்ட பழைய சிகரெட், சுருட்டு போன்றே காட்சி யளிக்கும்.

சாதாரண சிகரெட்டு களை நாம் பற்ற வைக்க வேண்டும், அவை புகையை வெளி யிடும், 

ஆனால் இந்த இ-சிகரெட்டு களை பற்ற வைக் கவும் வேண்டிய தில்லை. 
இவை மீண்டும் நிரப்பக் கூடிய டேங்கு களில் இருந்து நீராவியை வெளியிடு கின்றன. 

இந்த இ-சிகரெட் டுகள் புகை யிலை யால் ஏற்படும் தீங்கு களைக் குறை க்கும் பயண த்தில், ஒரு சமீபத்திய தொழில் நுட்பம் என்று பல்வேறு தரப்பி னரும் கூறி வருகி ன்றனர். 
இருப்பி னும் இ-சிகரெட்டு களால் நோய்கள் வர வாய்ப்பு ள்ளதாக வும் அவ்வப் போது செய்திகள் வெளி யாகின்றது.

இந்தநிலை யில், அமெரிக்கா வில் மேற் கொள்ளப் பட்ட ஆய்வில், இ-சிகரெட் பயன் படுத்திய வர்கள் மரண த்தை விளை விக்கும் நோய் களில் இருந்து தப்பித்து வருவ தாக தெரிய வந்துள்ளது. 

இ-சிகரெட்டால் மரணம் குறையும்?
இந்த ஆய்வில் வெளி யான தகவலின் படி, இ-சிகரெட் டுகள் மூலம் 5 சதவீதம் தான் பாதிப்பு உள்ளது. 

இதன் மூலம் 2100-ம் ஆண்டி ற்குள் 66 லட்சம் பேரின் மரண த்தை தவிர்க்க முடியும் என்று கூறப் படுகிறது.


இதை சாப்பிட்டால் ஆஸ்துமா வருமாம்

இருப்பி னும், நீண்ட காலமாக பயன் படுத்தப் பட்டு வரும் புகை யிலை முறை க்கு மாற்று இந்த புதிய வகை இ-சிக ரெட்டுகள் தான் என்பதை இன்னும் விஞ்ஞா னிகள் உறுதி செய்ய வில்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings