எப்போது அசாதரணமான விஷயங்களை செய்வதில் சீனக்கலைஞர்கள் வல்லவர்கள். அப்படி, பார்ப்பவர்களை அச்சுறுத்தும் விஷயத்தை செய்திடும் சீனக்கலைஞரை பற்றிய அறிமுகம் தான் இது.
சவரம் செய்வதை சர்வ சாதாரணமாக கடந்து விடுவோம். ஆனால் இங்கே சீனக்கலைஞர் ஒருவர் கருவிழியை சவரம் செய்கிறார்.
40 ஆண்டுகளாக :
சீனாவைச் சேர்ந்த அறுபத்தி ரெண்டு வயதாகும் நபர் க்சியாங் காவு. இவர் கடந்த நாற்பது ஆண்டுகளாக கண்களில் சவரம் செய்து வருகிறார்.
கண்களு க்கு சவரம் :
கூர்மையான கத்தியை பட்டை தீட்டி அதில் ஏதோ ஒரு திரவத்தை வைக்கிறார். அதனைக் கொண்டு தன் முன்னால் படுத்திருக்கும் நபரின் கண்களை அகல விரித்து சவரம் செய்கிறார்.
இருபதாம் நூற்றாண்டு :
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இப்படி கண்களை சவரம் செய்வது மருத்துவ மனைகளிலேயே நடைமுறையில் இருந்திருக்கிறது.
இதன் மூலமாக ட்ராக்கோமா நோயை குணப்படுத்த முடியும் என்று நம்பப்பட்டு வந்திருக்கிறது.
இதன் மூலமாக ட்ராக்கோமா நோயை குணப்படுத்த முடியும் என்று நம்பப்பட்டு வந்திருக்கிறது.
பார்வையை பாதிக்கும் :
பின்னர் பயன்படுத்தும் கத்தி துரு பிடித்திருந்தால் அது பார்வையையே பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டதால் இந்த நடைமுறை அப்படியே வழக் கொழிந்து போய் விட்டது.
துல்லிய மான பார்வை :
நாற்பது ஆண்டு களாக பலரும் இவரிடம் கண்களை சவரம் செய்திரு க்கிறார்க ளாம் ஆனால் இதுவரை யாருக்கும் எந்த காயமும் ஏற்ப்பட்ட தில்லை யாம்.
முப்பது வயதுக்கு மேற் பட்டவர் களுக்கு மட்டுமே கண் சவரம் செய்கிறார். இப்படிச் செய்வ தால் கண் களில் அழுக்கு சேராதாம். பார்வை துல்லிய மாக இருக்கு மாம்.
முப்பது வயதுக்கு மேற் பட்டவர் களுக்கு மட்டுமே கண் சவரம் செய்கிறார். இப்படிச் செய்வ தால் கண் களில் அழுக்கு சேராதாம். பார்வை துல்லிய மாக இருக்கு மாம்.
Thanks for Your Comments