நீதிபதிகள் மைக்ரோபோனைப் பயன்படுத்த வேண்டும் !

0
நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப் படுவது மட்டுமல்ல, அது அனைவ ருக்கும் கேட்கப் படவும் வேண்டும்' என்கின் றனர் சில இளம் வழக்கறிஞர்களும் சட்டக் கல்லூரி மாணவர்களும்.
நீதிபதிகள் மைக்ரோபோனைப் பயன்படுத்த வேண்டும் !
இது குறித்து அக்டோபர் 17 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி க்குக் கடிதம் எழுதியுள்ள இளம் வழக்க றிஞர்கள், 

நீதிபதிகளின் மேசை களில் அமைக்க ப்பட்டுள்ள மைக்ரோ போனை அவர்கள் பயன் படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத் துள்ளனர். 

மைக்ரோ போன்களைப் பயன் படுத்தாமல் இருப்பது பொது மக்களின் பணத்தை வீணடிப்ப தாகும் என்றும் அவர்கள் தெரிவித் துள்ளனர்.

வழக்கறி ஞர்கள் குமார் ஷனு மற்றும் பராஸ் ஜெயின், கபில்தீப் அகர்வால் என்னும் சட்டக் கல்லூரி மாணவர் ஆகியோர் இணைந்து இந்தக் கடித த்தை அளித்து ள்ளனர்.

அதில் ''தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி, நீதிமன்ற த்தின் வெளிப் படைத் தன்மையை ஊக்கு விக்க வேண்டும். 

இதற்கு நீதிமன்ற நடவடி க்கைகள் அனை த்தும் வழக்கறி ஞர்கள், மாண வர்கள், பொது மக்கள் மற்றும் ஊடக வியலாளர் களுக்கு கேட்கும் படி இருக்க வேண்டும்.
சுமார் ரூ. 91 லட்சம் (தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி) செல வழித்து அமைக்கப் பட்டுள்ள மைக்ரோ போன்கள் இனி பயன் படுத்தப்பட வேண்டும். 

2 வாரங்க ளுக்குள் அவை பயன் படுத்தப் படவில்லை எனில் எங்களின் கோரிக்கை மறுக்கப் பட்டதாக எடுத்துக் கொள்வோம். 

பொது மக்களின் பணம் வீணாவது எங்களுக்கு வேதனை யையே அளிக்கிறது'' என்று அவர்கள் தெரிவித் துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings